பக்கம்:எனது பூங்கா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழகா ? தெரியும் என்று முடிவு செய்தேன். அழகில் ஈடுபடு கிறவர்கள் கவிஞர்கள்தாம் எ ன் ப தி ல் சந்தேகமில்லை அதல்ை அவர்களிடமே கேட்கலானேன். முதலில் தி ரு வ ள் ளு வ ரி ட ம் கேட்டேன். தலைவன் தலைவியைப் பார்க்கிருன் தலைவி தலைவனைப் பார்க்கிருள். இருவருடைய கண்களும் நோக்கு ஒக்கின்றன. வதுவை செய்து கொள்கின்றனர். அதனுல் கவிஞர் ஆணும் அழகு பெண்ணும் அழகு என்று கூறுவதாகத் தோன்றும். ஆனல் காதலன் பெண்ணின் அழகை முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோளவட்கு , '

  • -

என்று பலபட வர்ணிக்கின்ருனே தவிர, காதலி ஆணின் அழகை வர்ணிக்கக் காணுேம். ஆ த லா ல் த ல வ ன் தலைவியின் அழகில் ஈடுபட்டுக் காதல் செய்ய ஆரம்பிக் கின்ருன் என்பதில் சங் தேகமில்லே. அப்படியான ல் பெண் எதற்காகக் காதலிக்கின்ருள் காதலனுடைய அழகைக் கண்டா? அதைப்பற்றி யாதொன்றும் வள்ளுவர் கூறவில்லே. அப்படிக் கூருததால் அவளுடைய காதலுக்கு அவனுடைய அழகு காரணமன்று வேறு ஏதோதான் காரணம் என்று எண்ணவேண்டியதாக இரு க் கி ன் து. சாதாரணமாக, ஆண்கள் அழகை விரும்புவார்கள், பெண்கள் விரத்தை விரும்புவார்கள் என்று கூ று வார் க ள். அதுதான் காரணமோ திருக்குறளில் காணப்படும் இந்த வித்தி யாசத்திற்கு ? அடுத்ததாகக் கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம் கேட்டேன். வர் ராமனே 'அந்தமில் அழகன்' என்றும் சிதையை அ F-F H —133 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/135&oldid=759329" இலிருந்து மீள்விக்கப்பட்டது