பக்கம்:எனது பூங்கா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித தரிசனம் --- -- --- -- உலகுடன் பெறினும் கொள்ளலர் : அயர்விலர் : அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்-தாள், பிறர்க்கென முயலுகர் உண்மை யானே ' என்று விடை கூறினர், அதாவது உலகம் நிலத்திருப்ப கற்குக் காரணம் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ் வர் உலகத்தில் இருந்துகொண்டிருப்பதுதான் என்று கூறிஞர். இவர் அரசராயிருந்தும் மக்கள் இனத்தைக் காப்பவர் அறிவுடையோர் என்ருே, ஆற்றலுடையோர் என்ருே, செல்வமுடையவரென்ருே கூறினரில்லை. அறிவினன் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன்நோய்போல் போற்ருக் க்டை ' அதாவது பிறர் கலம் பேணுபவரே அறிவுடையோர், பிறர் கலம் பேணுதவர் மக்கட் பண்பு இல்லாதவர். அரம் போலும் கூர்மையினரேனும், மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் Fo என்பதை இளம்பெருவழுதி அறிவார். இளமையிலேயே பெருவழுதியாயிருந்த இவருக்கு வேலன்று வெற்றி தருவது ' என்பதும் கன்ருகத் தெரியும், அது போலவே பொருட் செல்வம் பூரியார் கண்ணுமுள ' –45–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/45&oldid=759374" இலிருந்து மீள்விக்கப்பட்டது