பக்கம்:எனது பூங்கா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா கண்ட வழி ஏன் இப்படிச் செய்தார்கள்? ஏன் கியராஜ்யம் வேண் டும் என்று கேட்கவில்லை ? அதற்குக் காரணம் ஆங்கில அரசாங்கத்தார் ஆயுதபல முடையவர்களாக யிருந்ததும், ம்முடைய ஆயுதங்களை யெல்லாம் பறித்துவிட்டு நம்மை வெறுங் கோழைகளாகச் செய்திருந்ததும்தான். யாரேனும் நம்மிடமிருந்து ஒரு பொருளே. அகியாயமாக அபகரித்துக்கொண்டால் அதை அவரிடமிருந்து திரும்பப் பெறுதற்கு உலகத்தில் அறிவாளிகள் இதுவரை கண்ட வழிகள் இரண்டுதான். ஒன்று, உடம்பு சக்தியை உபயோ விக்கல். மற்றென்று, அறிவைப் பயன்படுத்தல். கம்முடைய பொருளேப் பறித்துக்கொண்டவரைவிட மும்மிடம் அதிக பலமிருக்குமானல் அதை உபயோகித்து நம்முடைய பொருளே அவரிடமிருந்து பிடுங்கிக்கொள்ள லாம். நம்மைவிட அதிக பலமுடையவராயிருந்தால் அவரை விட அதிக பலமுடையவரை நமக்குத் துணையாக அழைத் துக்கொண்டுபோய் நம்முடைய எதிரியைக் கொன்று நம் பொருளே அடையலாம்; கோர்ட்டில் வழக்குத் தொடுத்து இழந்த பொருளேப் பெறுவதும் இம்முறையைச் சேர்ந்ததே. இந்த விதமாக நாம் பலத்தை உபயோகித்து இங்கிலாந் திடமிருந்து நாம் இழந்துபோன சுதந்திரத்தைப்பெறுவது சாத்தியமில்லே. நம்மிடம் ஆயுத பலமிருந்தால் அல்லவோ அந்த வழியில் சென்று வெற்றி காண இயலும் ? ஆதலால் தாதாபாய் போன்ற பெரியோர்கள் அறிவு வழியை மேற் கொள்வது என்று முடிவு செய்தார்கள். -- " - - ெ +, % - - - - . -- அந்த அறிவு வழி பாது பொருளே அபகரித்தவ னிடம் போய் அவன் பாதாரவிந்தங்களில் சாஷ்டாங்கமாக —59–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/59&oldid=759389" இலிருந்து மீள்விக்கப்பட்டது