பக்கம்:எனது பூங்கா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி கற்பித்த கலை

  • = - -

_ எங்கும் நாற்கல்வி அதிகம்தான் எங்கும் கலை என் பதே பேச்சு. ஆனுல் எல்லாக் கலைகளுக்கும் அடிநிலையான கலையைத்தான் காணுேம். ' எங்கக் கலை மனிதனே மனிதன் ஆக்குமோ அந்தக் கலையைக் கற்பிக்கும் பல்கலைக் கழகத் தைக் காணுேம்' என்று மகாத்மா காந்தி அடிக்கடி கூறி வந்தார். ஒரு சமயம் காந்தியடிகள் திரு. ஜி. ராமச்சந்திர னுடன் கலைகள் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்த போது, 'அப்பா, எனக்கு வயதாயிற்று. நான் கூறுவது இதுதான் : தூய வாழ்வே உண்மையானதும் உன்னத மானதுமான கலையாகும்” என்று கூறியிருக்கிருர். இந்தக் கலேயைத்தான் அவர் இரவு பகலாக இந்திய மக்களுக்குக் கற்பித்து வந்தார். காந்தியடிகள் என்னைப்போல் எம். ஏ. பட்டம் பெற்ற கலே வல்லுநர் அல்லர். சாதாரண மெட்ரிகுலே ஷன் பரீட்சை மட்டுமே தேறியவர். ஆயினும் அவரே உண் மையான கலாவல்லவர். அவரே கூறுகிருர், ' நான் சாத்திரங்களைப் படியா தவன், ஆயினும் சாத்திரங்களின் உட்கருத்தை அறிந்தவன் என்று தைரியமாகக் கூறுவேன். கான் கலைகளைக் கற்கா தவன். ஆயினும் என் வாழ்வு உண்மையிலேயே போது I H மான கலே ரெம்பியது என்று தைரியமாகக் கூறுவேன்' என்று. - H H - _* - - H # # | || வதன I தன) பய!! է, வேண் 1, 11 (ԼՔ றையில் ill ||

    • ) – === o " ... H - == வ'த்தி கங்களின உயிர் நாடி. அது வே அறிவின் சிகரம்

—70—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/70&oldid=759402" இலிருந்து மீள்விக்கப்பட்டது