பக்கம்:எனது பூங்கா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவது எங்கே? - - --- - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS இனிப் பாவங்களைச் செய்யலாம். எவ்வித யோசன பும் வேண்டியதில்லை. I Joss" ம் மட்டும் உண் டானல் போதும், எல்லாப் பாவங்களும் எளிதில் மன்னிக்கப் பெற்றுப் போகும் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் எழுந்து வருவதை லூதர் கண்ட்ார். கலக்க மடைந்தார். சத்தியம் மங்கி விடும். தர்மம் குன்றி விடும், தவறு பெருகி விடும் என்று அஞ்சினர். பாவ மன்னிப் |ச் சிட்டு பாவ அனுமதிச் சீட்டாக அல்லவோ அமைந்துளது என்று ஆலோசிக்கலானர். இது இயேசு கிறிஸ்துவின் இதோப தேசத்திற்கு முற்றிலும் விரோதமானதல்லவா? இது கட வுள் பெயரால், இயேசுவின் நாமத்தால், எள்ளளவும் r காணமின்றி இயற்றப்படும் வன்சகச் செயல் அல்லவா? என்று வருந்தினர். இதை எதிர்ப்பதே இறைவன் அடியார்களுடைய கடன் என்று தெரிந்து கொண்டார். ஆனால், சக்ரவர்த்தி களுக்கும் சக்ரவர்த்தியாய், சர்வவல்லமையும் பொருந்திய வராயுள்ள போப்பை எதிர்க்கச் சாத்தியப்படுமா? எவ்வித மான தண்டனையும் விதிக்கப் போப்பிற்கு அதிகாரமுண்டு. அதைத் தடுக்க வல்லார் யார் ? வேறு தண்டனைகள் தரா விடினும் கிறிஸ்துவ சங்கத்தினின்று விலக்கி விடுவாரே ! அப்பொழுது மக்களிடை வசிக்கவும் இடம் கிடையாதே ! பிறர் உதவி சிறிதும் இல்லாமற் போகும் தம்மைக் கொன்ருலும் கேள்வி கேட்பவர் இருக்க மாட்டாரே ! இவை யனேத்தையும் லூதர் கன்கு அறிவார். ஆயினும் அவர் எதிர்க்கவே தீர்மானித்தார். ஆயிரத்து முக்ருாற்றுப் பதினேழாம் ஆண்டு, அக்டோ பர் மாதம் 81 - ஆம் தேதி காலை, வித்தன்பர்க் என்னும் —84–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/84&oldid=759417" இலிருந்து மீள்விக்கப்பட்டது