பக்கம்:எனது பூங்கா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று வந்த உருவம் மும் வந்து விட்டனவே. ஆமாம், அவள் விஷயத்திலே நான் தவறு எதுவும் செய்யவில்லை என்று என்னுடைய அறிவு எத்தனையோ வாதங்களும் காரணங்களும் எடுத் துரைக்கின்றது. அதல்ை என்னுடைய மனம் சாக்தி யடைவது போலத் தோன்றினும், அடுத்த நிமிஷம் என் அடைய மனத்தில் முன்போலவே புயலும் காற்றும் புகுக் தடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அறிவு என்னதான் கூறி லுைம், என்னுடையமனச்சான்று அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. அந்தப் பிச்சைக்காரி கூட இது என்ன கியாயம் என்று கூறக் காணுேம். ஆல்ை இந்த மனச் சான்ருே இது என்ன நியாயம்? இது என்ன நியாயம் ? என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்தக் கேள்வியைத் தடுக்க ஏதேனும் வழி உண்டோ? 参长 —90–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/92&oldid=759426" இலிருந்து மீள்விக்கப்பட்டது