பக்கம்:எனது பூங்கா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் அமரன் ! ருே ? இவ்விதம் கிழமைக்கு ஒன்ருகக் களவுபோகப் பார்த் துக் கொண்டிருக்கலாமோ? இந்தத் திருட்டைக் கண்டு பிடிக்க, யாரேனும் காவல் வைத்தால் என்ன?' என்று கேட்டார். அதற்கு மானேஜர்' ஆமாம்: அதிலும் சிறந்த மான் களே களவு போகின்றன. ஆதலால் திருட்டுப் பயல்களைப் பிடிக்கக் காவற்காரர்களை நியமித்திருக்கிறேன். அவர்கள். நேற்று இரவுதான் ஐந்தாறு போக்கிரிகள் ஒரு மானேக் கொண்டு போவதைக் கண்டார்களாம். அவர்களைப் பிடிப் பதற்காக ஓடினர்களாம். ஆனல் இருட்டாயிருந்தபடியால் அந்தப் பயல்கள் எங்கேயோ மறைந்து விட்டார்களாம்.' என்று சொன்னர் h அதைக் கேட்டதும் ஜமீந்தார் " அப்படியா? ஆல்ை அவர்கள் யாராயிருக்கும் ?" என்று கேட்டார். அதற்கு மானேஜர் ' அதைப்பற்றிப் பக்கத்துக் கிரா மத்தில் விசாரித்தேன். அங்கே இளைஞர்கள் அநேகர்த ங்க ஆளப் பற்றியும், மான்கள் திருட்டுப் போவதைப் பற்றியும் அதிகக் கேலியாகப் பேசுகிறர்கள். ஆனல் அவர்கள் தான் திருடியவர்கள் என்று அவர்கள்மீது குற்றம் சாட்டுவது எப்படி?" என்று சொன்னர் . அது போகட்டும், காவற்காரர்கள் வந்து என்ன சொன்னர்கள் ?" –92–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/94&oldid=759428" இலிருந்து மீள்விக்கப்பட்டது