பக்கம்:என் தந்தை தாயர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-8) ஏமாந்த இரண்டு திருடர்கள் 17 பக். சந்தேகமென்ன ? அதுக்குத்தான் என் தலே சவுக் கத்தே முன்னேயே அவுத்துகுனேனே ! [uGao திருடன் தன் தோவத்தியை அவிழ்த் துக் கொடுக்க அதை எடுத்துக்கொண்டு, தன் தோவத்தியையும் அவிழ்த்துக் கொண்டு, சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கிணற்றுள் இறங்குகிருன். பலே திருடின் அதன் கயிற்றை மெல்ல விடுகிருன்) (இறங்கும்போது) பொட்டியிலே மாட்டின உடனே கவுத்தெ ஆட்டரேன் மொள்ள ஜாக்கிரதையாக துரக்கு-நேரா-அடிபட விடாதே ! பலே. இல்லேண்ணு 1-அதெல்லாம் நானு பாத்துகிறேன் நீங்க இறங்குங்க அப்படியே பக்காத் திருடன் இறங்கி கொஞ் சம் பொறுத்து கயிற்றை ஆட்டி, பலே திருடன் அதை மெல்ல சேந்துகிருன் 1 அப்பா!-என்ன பளுவாயிருக்குது ! பொட்டியெல் லாம் தண்ணிகோத்துகினு இருக்கராப் போலெ இருக் குது -இத்தான் சமயம்-நம்பொ டும்கி கொடுக்க ! ." - (பெட்டி மேலே வந்தவுடன்.) துணி யெல்லாம் மேலே போட்டு பெரிசா சுத்தி யிருக்க சான் ஆசாமி ! எங்கே கம்போ தோவத்தி பூட்டுதோ இண்ணுபாத்தே 1-இது தான் சமயம் ! (பெட்டியைத் தலைமேல் எடுத்துக்கொண்டு ஒடுகிருன்.) கட்சி முடிகிறது. எட்டாம் காட்சி இடம்-எலிமிச்சம்பட்டியில் பாழடைந்த ஹனுமார் கோயில், காலம்-விடியற் காலம். பலே திருடன் ஒரு பெட்டியை தலைமீது சுமந்து கொண்டு வியர்க்க வியர்க்க ஓடி வருகிருன். புலே. அப்பா 1-என்னுபளுவு!-இனிமேலே இத்தெ தூக்கி கினு போவ என்னலே முடியாது. (கீழே போடப்பார்க்கிருன்.)