பக்கம்:என் தந்தை தாயர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாறு வே ட விரு ந் து (அங்கம்-1) 12. சி. டிக்கெட்டா ? எனக்கென்னத்துக்கப்பா டிக்கெட் ! நான் ககுன விலாச சபையிலே வேஷம் போடாது உனக்குத் தெரியாது ? 苍。 அதெல்லாம் எனக்குத் தெரியாது-எனக்கு கொஞ் சம் வேஷம் டோடுங்க முன்னே பாக்கலாம். 12. சி. உனக்கென்ன வேஷம் போடணும். ச. ராஜா வேஷம் போடுங்க ! 12. சி. பத்ராசலம் ராஜாவேஷம் போடரேன் உனக்கு - இப்படி உக்கார்-கண்ணெ மூடிகோ-கண்லே பெளடர் படப் போவுது. (முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்து பெரிய நாமம் போடுகிருர் , பிறகு மெல்ல மெத்தைக்குப் போய் விடுகிருர் போகும் போது) இப்போ கண்ணெ தெறந்துபார் ! போய்விடுகிரு.ர்.) ச. (கண்ணேத் திறந்து)-ஒ! இவரும் வேஷம் தான் !சரி இன்ைெரு டிக்கெட். (கிழித்துக்கொண்டு) அடே போகும் போது மூஞ்சியிலே என்னமோ பூசிட்டு பூட்டாருடா ! (கண்ணுடியில் பார்த்து) -ஓ! சரிதான் பெரிய காமம் போட்டார் ! அப்பா பாத்தா கோவிச்சிகும்- (கலேத்து விடுகிருன்) 18-வது சிநேகிதர் குடித்துவிட்டுத் தள்ளாடுவது போல் வருகிருர். ச. ஏய் ! எங்கே போரைங்கையா ? 13. சி. லோபலோ-போதானு. ச. எங்கே டிக்கெட் ! 13. சி. லோபலோ, போவாலெ டிக்கெட் ஏமி ! 好。 இதென்னடா பாஷையாயிருக்குது : லபோ லபோ இன்னு கத்தராரு 13. சி. லோபலோ போயெதானிகி திக்கெட்டு எந்துகு! (எப்பம் விடுகிருர்) s。 ஐஐயோ! நீங்க போங்கையா? உங்களுக்கும் ஒரு டிக் கெட் கிழிச்சி வைச்சிருக்கிறேன் !