பக்கம்:என் தந்தை தாயர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&汗。 {), மாறு வே .. வி ரு ங் து (அங்கம்-1 இதென்ன ? டிக்கெட்டுங்களா இது ? மச்சான் மொதலியார்தாம்பா கொடுத்தாரு. நான் விசாரிக்கரேன் இருங்க அந்தான் !-ஏண்டாப்பா? நான் ஒரு டிக்கெட்தானே கொடுத்தேன் இத்தனை பெயரை என்னமா விட்டாய் ? அத்தெ எண்ணிபாருங்க ! ஓ ! அதைக் துண்டு துண்டாகிழித்துக் கொண்டான் (அவைகளே எண்ணிப்பார்த்து) ஆமாண்டாப்பா - எட்டு டிக்கெட்தானிருக்கிறது. இப்பொ பதினன்கு பதினைந்து பெயரை விட்டிருக் கிருயே ? எத்தனை பெயர் இருக்கிராங்களோ அத்தனி டிக்கெட் கிழிச்சிகிங்கோ ! (எல்லோரும் நகைக்கிரு.ர்கள்.) இந்த தடியனேக் கட்டிக்கொண்டு என்ன செய்கிறது ! என்னுப்பா, எனக்கு பட்டப்பேர் கொடுக்கிறேனுண் னுாட்டு தடியன் இண்ரையே ? . ஆமாம் ! பட்டப் பெயர் கொடுக்கரேன் !-அசாத்திய ராம கோடிகுர மொத்து கட்டை தடியன் இண்ணு! அப்பா, அந்தப் பட்டம் ரொம்ப பெரிசா யிருக்கு தப்பா, அதுலே பாதி எனக்குக் கொடுத்துாடப்பா, பாதியே நீ எடுத்துகோப்பா ! . வாயை மூடு அதனப் பிரசங்கி ! இல்லே அத்தான், அவன் சொல்ரதும் ஒரு விதத்துலே சரியாதான் இருக்குது. நீங்க அவனுக்கு டிக்கெட் இப் படி யிருக்கணும் இண்ணு சொன்னங்களா ? வாஸ்தவம் தாம்பெ- சொல்ாதும் சரியாதான் இருக்குது :- என் பேர்லேயும் தப்புதான் ! காட்சி முடிகிறது. பிரஹசனம் முடிகிறது.