பக்கம்:என் தந்தை தாயர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. ம. சோம்பேறி சகுனம் பார்த்தது (அங்கம்-1) இண்ணேக்கா போச்சொல்ரே ! . ஆமாமாம்! இண்ணேக்கி கட்டாயமாய்ப் போய்த்தான் திர வேண்டும். இல்லே-என் உடம்பு-ஏதோ கொஞ்சம் அசெளகர்ய மாயிருக்குதே இண்னுபாக்கிறேன். . இந்தக்கதை யெல்லாம் கேக்கு கன்ன தெரியும், உம்ம உடம்புக்கு ஒன்னுமில்லே - கன்னதா கழுக்கு மொழுக்கு இண்ணு இருக்கிறீரே !-என்ன ஒமக்கு உடம்பு ! வயத்துலே-ஏதோ-கொஞ்சம் அஜீரணமாயிருக்குதுபோலே-தோணுது. . அப்படியா அதற்கு கான் ஒரு மருந்து சொல்றேன் கேளும். இந்த இரண்டு காததுாரம் கடந்து போய் வந்தா அந்த அஜீர்ணமெல்லாம் சரியாப் பூடும். இல்லேடி-எனக்கு-எழுந்திருக்கவே முடியலையே-- கை காலெல்லாம் அப்படியே புடிச்சிண்டிருக்கு. . ஆனல்-கொஞ்சம் பொறும் -சூாத்து நில ஆவாரை யும் இந்துப்பும் கஷாயம் போட்டி ண்டு வரேன் ; அதுலே ஒரு ஒழக்கு சாப்பிடும்-இந்த கை கால் பிடிப் பெல்லாம் பறந்து போம், ஐஐயோ! வேணுண்டி-இதோ கான் புறப்பட்டு டறேன். . - (எழுந்திருக்கிருன்.) ஆமாம்-இண்ணக்கி திங்கட்கிழமை ஆச்சே 17; மணிக்கெல்லாம் ராகு காலம் வந்து விடுமே ? அதற்காகத்தான் இப்பொழுதே புறப்பட்டு விடும்ராகு காலம் வர்ரத்துக்கு முன்னயே. ஆமாம்-இந்த பஞ்சாங்கத்தை பார்க்கிறேன்-நாள் நன்ருயிருக்கிறதாயென்று-அதுவும் கர்ணமகாராஜர் விடம் போகிறது- (ஒர் ஒலைக்கட்டைப் பிரித்து பார்க்கிருன்) -ஐஐயோ! ஏனடி? என்னைச் சாகவா சொல்கிருய்?