பக்கம்:என் தந்தை தாயர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} க ண் ட வு டன் க ச த ல் 45 剪, vй. கண் எங்காட்களே யெல்லாம் கழித்தாலும் எனக்குக் கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது ! அது என்ன அப்படிப்பட்ட பேறு ? உன்னேக் காணப் பெற்றேன் !உமக்கு நேரமாகவில்லையா ? இருப்பிடம் போக வது என்னேப்பார்த்து என்னுடன் வார்த்தையாடு - உனக்குக் கஷ்டமாயிந்தால் இதோ போகிறேன். ஐயே ! அப்படியொன்றுமில்லை. எனக்கொன்றும் வருத்த மில்லை. ஆயினும் முன்பே உமது தம்பியிடம் போக வேண்டுமென்று கூறினீரே என்று சொன்னேன் -ஏன் பெரு மூச்சு விடுகிறேன். சுலோ ! (அவளது கரத்தைப்பற்றி) ராஜீவாட்சி குடிகைக்கு உள்ளிருந்து 'அக்காள் அக்காள் என்று அழைக்கிருள். அதோ என் தம்பி அழைக்கின்ருன்-விடும் என்னை. கண்ணே கண்ணே ! நான் சொல்வதைக்கேட்டு எனக்கு தக்க பதில் கூறு, விடுகிறேன். உன்னைக் கண்ட பிறகே காதல் என்பதின் திறத்தை யறிந்தேன். உன் காதலைப் பெறத்தகாத கடைப்பட்டவயிைனும் ஏதோ நான் கேட்கின்றேன். என் மீது கருணை கூர்ந்து கடாட்சித்தருள வேண்டும்-என்ன சொல்லு கின்ருய் ! என் தம்பி காத்துக் கொண்டிருக்கின்ருன் ! (உள்ளே அக்காள் அக்காள் !! என்னே மணம் புரிவதாகச் சொல்-விடுகிறேன். ஆகட்டும் !- ரகுவீரன் அவளது கரத்தைவிட அவள் சொஞ்சதுரம் வழி விட்டுவிட்டு பிறகு குடிசைக்குள் ஒடுகிருள். ரகுவீரன் சற்று குடிசைப்புறம் பார்த்துவிட்டுப் போகிருன்.) சுசீலையும். ராஜீவாட்சியும் வருகிருச்கள். அக்காள், இந்நேரம் எங்கிருந்தாய் ?