பக்கம்:என் தந்தை தாயர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} கண் ட வுட ன் கா த ல் 47 ξή, Fir. சு. ரா. 可可。 驴町。 尊事, இந்த நீரோடை மட்டும்-என்னை ஏனடி இப்படி பார்க்கின்ருய் !-என் கையை விடு. ஒரு கேள்வி கேட்கின்றேன், அதற்கு பதில் கூறு விடு கின்றேன். என்ன கேள்வி : என்னிடம் பொய் பேச எத்தனே காலமாகக் கற்றுக் கொண்டாய் என்ன பொய் பேசினேன் உன்னிடம் ? சரி ! உன்னேக் கேட்கும் விதத்தில் கேட்கவேண்டும்அது போனுற் போகின்றது ; வேறேரு கேள்வி கேட் கின்றேன் அதற்காவது தக்கபடி பதில் கூறுகின்ருயா? கேள்.-என் கையை விட்டுக்கேள். ‘என்னை மணம் புரிவதாகச் சொல்-விடுகின்றேன்!” -இப்பொழுது என்ன சொல்கின்ருய் ! ஏன் முகத் தைத் திருப்பிக்கொள்ளுகின்ருய் -என்னைப்பார்?எதோ அவருக்கு பதில் சொன்ன மாதிரி சொல் பார்ப் போம் !-அங்கிருந்து பார்த்ததில் எனக்கு கன்ருய்த் தெரியவில்லே!ராஜீவா ! ராஜீவா ! என் கண்ணல்ல நீ ! உன்னிடம் நான் உண்மையை ஒளிப்பேன! நீ உடனே கேட்டதில் எனக்கின்னது கூறுவதென்று தோற்ருமற் போயது? வெட்க மாயிருந்தது! என் மீது வருத்தம் வேண்டாம் இதில் ஒன்றுந் தவறில்லையே. இது உனக்கும் சம்மதக் தானே ? நீ தம்பியை விவாகம் செய்து கொண்டால் நான் தமையன விவாகம் செய்து கொள்ளுகின்றேன். முறையும் சரிதானே !! தெய்வமே கமக்கு இப்படி வாய்க்கச் செய்தது என்றுஎண்ணுகிறேன். - அதற்காகத்தான் கான் அப்பொழுதே என் பிரான நாதருடைய தமயன் என் அக்காளாகிய உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டேன் !