பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

121

படையைத் தலைநகர்ப் புறத்திலேயே போராடி அழிக்க வேண்டும் என்பதே போர் முறையின் தலையாய நெறியாகும் என்பதை உணர்ந்து, புறக்காவல் வீரர்கள் இருந்து பணிபுரியத்தக்க பெருநிலப் பரப்பினை, அகழிக்கும்: மதிலுக்கும் இடையே அமைத்தார்கள்.

புறநகர் எனும் பெயருடையதாகிய அப்பெரு நிலப்பரப்பினை அடுத்து, வானளாவ உயர்ந்து மலையெனக் காட்சி அளிக்கும் மதில்களை எழுப்பினார்கள். அம்மதில் அகத்தேன் தான், அரசன் பெருங்கோயில் முதலாம் மாட மாளிகைகள் நிறைந்த அக நகரை அமைத்தார்கள்.


88

என் தமிழ்ப்பணி

7. பரியல்-விரைந்து பாயும்.

8. யாழ்-அசை

9. தொடலை-மாலை; நுடங்கி-அசைய;

10. கிள்ளைத் தெள்விளி-ஆலோலம் என்பது போலும்
கிளி ஓட்டும் ஓசை; பயிற்றி; பல கால் ஒலித்து,

12. சிறுகிளி-சிலவே வரும் கிளிகள் கடிதல்-ஓட்டு
தல்; தேற்றாள் -அறியாள்.

14. உறற்கு-அடைதற்கு,