பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XVII









1953-ஆம் ஆண்டு, கலைஞர் வீட்டிற்கு ஒரு சிறுவனாக வந்தேன். அன்றுமுதல் கலைஞரைப் பார்க்கிறேன். பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அவரைப் பார்த்து முடியவில்லை.

- வேலையாளர். மணி அவர்கள்