பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛 லா, ச. ராமாமிருதம்

ன் அடித்த அடியில் அவள் திகைத்துவிட்டாள்.

இ:ே வலியைவிடத் திகைப்பு. திகைப்பைவிடக் கோபம், அவள்

ஒன்றுமே பேசவில்லை. அறைந்த கன்னத்தைக் கெட்டி

யாப்ப் பிடித்துக்கொண்டு, அவ்விடம் விட்டு அகன்றாள்.

வாசற்க

தல்லாம் நொடிப்பொழுதில்தான் சொல்லத்

கேட்டு, கிழவி சமையலறையிலிருந்து ஓடி

"என்னடா பையா ஒரே இருட்டாயிருக்குது?’ இருந்து அவன் குரல் சீறிக்கொண்டு வந்தது. * உன் மருமவளைக் கேளு-" -

எங்கே அவள்?"

வாசல் பக்கமாப் போனா-டாவை எரிக்கட்டு.

அஎேன்ன?"

கிழவி உடலில் பாய்ந்த வீரத்திலும், கோபத்துடன் தெருவைப் பார்க்க நடந்த வேகத்திலும், அவள் வயதில்

பத்தேனும் குறைந்திருக்கும். ஆனால் அவள் போன சுருக் கைவிட திரும்ப ஓடிவந்த சுருக்குத்தான் அதிகமாயிருந்தது.

வாசல்லே காணமேடா பையா: '

கோபத்தில் அவன் உடல் வியர்த்தது.

வெள்ளிக்கிழமையும் அதுவுமா பாவு நூலை எரிச்சுட்டு வீட்டை விட்டும் வெளியே போயிட்டாளா?”

துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளி யில் இளம்பினான்.

என்னான்னு தெனிச்சிட்டிருக்கா, இதென்ன மான சனம் ஒன்னும் கிடையாதா? ராத்திரி வேளையிலே போட்டதை அப்படியே போட்டபடி போட்டுட்டு நடை யைக் கட்டினாளே! இந்த அக்கிரமம் கண்டதுண்டா, கேட்ட 9. . గా: {} :۶ - ۰ تهیه کند * # * . துண்டா!' என்று கிழவி அரற்றிக் கொண்டேயிருந்தாள்.