பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萤密露 லா. ச. ராமாமிருதம்

- எனக்கே வேர்க்கும் சுபாவம்." அவள் சிரிக்கையின் வலது கன்னம் குழிகிறது. அவள் கன்னங்களில், மூக்கு, நுனியில், மோவாயில் ஆரோக்யத்தின் எண்ணெய்ப் பிசுக்குப் பளபளக்கிறது. -

தான் கிராமத்துப் பெண். கிராமத்திலிருந்து போய்த் தான் காலேஜ் படித்தேன். தினம் பஸ், வீட்டில் எப்பவும் அமைவேலை இருந்தபடித்தான். பெரிய குடும்பம். அதனால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. இங்கே என்னதான் இழுத்து விட்டுக்கொண்டாலும் என்ன சொப்பு வைத்து இணையாடுகிற மாதிரி-எதிரும் புதிருமாய் இரண்டுபேருக்கு இருக்கிற வேலைதானே இருக்கும் மிச்சப்போதுக்கு, கோட்டடா குடைய டான்னு பொழுதைச் சுமக்க முடிய வில்லை. இம்சையாயிருக்கு மத்தியான்னத் தூக்கம், பத்திரிகைகளில், பொம்மைப் பக்கங்களைப் புரட்டுவது, அக்கப்போர்-எல்லாம் இனிமேல்தான் பழக்கிக்கணும்." மறுபடியும் அந்தச் சிரிப்பு.

ஏன் நீயும் வேலைக்குப் போகலாமே, ஏற்பாடு பண்ணட்டுமா?’’

Ne, Thanks, வேலைக்குப் போவதில் எனக்கு

ம்பிக்கைவில்லை. அதற்கு உடல் வணங்கும் தன்மையும் னக்குக் கிடையாது. வேலையிலிருந்து களைத்து வரும் ஆண்பிள்ளைக்குக் குளிர்ந்த தீர்த்தமேனும் கொடுக்கக் காத்

ருக்க வீட்டில் ஒரு பொம்மனாட்டி வேண்டாமா?

اثيوبية

ඝූ

§

அப்போ கஷ்டப்பட்டு காலேஜ் படித்து. டிகிரி வாங்குவானேன்?’

ஒ, அது கலியானத்துக்குக் காத்திருக்கும்வரை, உருப்படியா ஒரு பொழுதுபோக்கு வாய்ப்பாட்டு, வாத்தியம், the genic arts எனக்கு வராது. அதனால் என்ன? இஷ்டப்பட்டால் ஒரு பொம்மனாட்டிக்கு விட்டி லேயே எத்தனை பொழுது இருக்கு தெரியுமோ? :