பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩笼龛 லா. ச. ராமாமிருதம்

நம்பக்கூடாது? ஆயிரம் காலேஜ் குமாரியானாலும் தான் நாட்டுப்புறம்தானே! சிசித்தாள், கொல்லும் சிரிப்பு. கடோனவா போனாலும் இருக்கறவா இருக்கத்தானே இருக்கா, எல்லாம் உடன்கட்டை ஏறிடறாளா?’ என்று என்னதான் பகுத்தறிவுவாதம் பண்ணினாலும், ஆமாம், எல்லாம் காக்கை உட்காரப் பனம் பழம் விழ இப்படியும் ஒரு வாதம் உண்டு. ராமாயணத்திலேயே ஜாபாலி இருந் திருக்கார்-அதுவும் உண்மைதான், எதுவும் உண்மைதான் ஆனாலும்--

பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தேஹரி பதிம்

வானம் குமுறித்று. அப்பத்தான் நானே மீண்டேன். எப்படி, இப்படி எப்போ, இருண்டது?

முகம் தெரியா இருளிலிருந்து அசரீரியாக அவள் குரல் பிரிந்து வந்தது.

ஒண்னு தெரியறது. முடியறவாளுக்கு எப்பவும் pடியும். முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்தமில்லை.”

து நல்:

புண்ணிய வசனம் சொன்னாலே மழை வரும்னு சொல்லுவா."

அவசரமாக எழுந்து கீழே இறங்குவதற்குள் மழை இறங்கிவிட்டது. நிமிஷமா கொட்டோ கொட்டு.

"திவாகர் நீங்கள் ரூமூக்குப் போக முடியாது. ஒரு விரிப்பையும் தலையணையையும் கொணர்ந்து கூடத்தில் போட்டாள். சோபாவில் புரள இடமில்லை. உடம்பு su sñégja, Goodnight”

ஆனால் துரக்கம் வரவில்லை. ஏதேதோ யோசனைகள், ஆனால் பிடிபடவில்லை. ஏதோ வகையில் நான் உள்ளூர கிடுகிடுத்துப் போயிருந்தேன்.