பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置莎岛 லா ச. ராமாமிருதம்

தட்டிவிட்டது. ஆனால் சாதாரணமாகவே கைடு சொல்வ தற்குக் கவனம் தந்து, சிரத்தையுடன் யார் கேட்கிறார்கள்? வெகு சீக்கிரமே பிரயாணிகள் சிறுசிறு தனித்தனிக் கொத் துக்களாகப் பிரிந்து ஆங்காங்கே தங்கித் தயங்கி, அவரவர் வழியில் காட்சி காண ஆரம்பித்து விட்டார்கள்.

மற்ற மூவர்களின் பேச்சில் அவர்கள் அளவுக்கு சுலப மாக அவளால் பங்குகொள்ள முடியாவிட்டாலும் (ஆமாம், இதென்ன மைசூர், ரஸ்த்தில் தெளிவு தேடல் வேண்டிக் 袋ュー品@?方ーぜ新eue P活色 அனேகமாக ஊமைச் சிரிப்புத்தான். கமதிக்கு அந்தக் கலகலப்பு இன்பமாய்த்தானிருந்தது. அவர் களுடைய பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் தனியாக விடப் பட்டது அவளுடைய சொந்தக் கனவுகளில் திளைப்பதற்குச் இது இரகசியமாயிருந்தது. அவளுடைய புருஷன் அவர்களுக்குச் , யாகப் பேச்சிலும், பேசும் விஷயத்திலும் ஈடுகொடுப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. தண்ணொளிக் கண் களுடன் சொத்துரிமையுடன், கணவனைப் பார்த்துக் கொண்டாள்.

ஆதியானத்தில் மனப்பலகையில் அவர்களிருவரையும் சேர்ந்து பார்த்தவர்கள் அனைவரும் அவள் காதுபட, .தமதி ப்ரைஸ் அடித்தாள்' என்று சந்தோஷத்திலிருந்து இபாறாமை வரை பலரகப்பட்ட உணர்ச்சிகளில் பேசிக் இகாள்கையில் சுமதிக்கு உவகை பொங்கிற்று. இப்பவும்தான் பாரேன், இந்த வெள்ளைக் கொய்யாக்களின் நிறத்துக்கு மட்டாவே அவர் இல்லை. பார்க்கப்போனால், ஒசந்த பஞ்சாப் கோதுமையின் அந்தப் பொன்னிற மேனி, மைதீட்டி ாைற்போல அடர்ந்த கரிய புருவங்களினடியில், கருவண்டு போல் பளபளக்கும் விழிகள் அந்த மோவாய் குழியைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சை அள்ளுகிறது. முகத்தில் புது சவரத்தின் வழவழப்பான லைட் ப்ளு.

பெண்ணைப் பார்த்துவிட்டுப் பிள்ளை வீட்டார் போனதும் அன்றிரவு தாயும் பெண்ணும் தனிமையிலே,