பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி x

"ஐயா! ஐயா!' அவர் பேசவில்லை. யாராவது பதில் கொடுத்துக் கட்டும். மேடையில் படுத் திருக்கும் நிலையில், நரம்புகள் தளர்ந்து, உடலோடு மனம் கண்டிருக்கும் இசைவை இழக்க மனமில்லை.

அஸ்தமித்துவிட்டது. இப்பல்லாம் சுருக்கவே இருள் விழுந்துடறிது காக்த் திகை மாதமில்லையா?

  • வீட்டில் யாருமில்லே?’ கேட்டிலிருந்து குரல், மீண்டும், அவசரமாக,

யார் அந்தக் கடன்காரன், வேளையில்லா வேளையில், பழனிக்குப் பால் காவடி தூக்கறேன்னு, ரசீது புத்தகத்தோடு வந்திருப்பான்

எனக்கென்ன? உங்க வீட்டுள்ளே பாம்பு!” விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தார், பின்னா லேயே, சமையல் கட்டிலிருந்து அவளும் வந்தாள்.

என்ன? என்ன?” முள்வேலி அடிலே படுத்திருக்குது. உடம்பு உதறல் கண்டது. * எப்படியானும் போங்க! சொல் விட்டேன்! உங்கபாடு. உள்ளே இருந்துட்டேவா குரல் கொடுக்காமே!’