பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宏7む லா ச. ராமாமிருதம்

ஜன்னலுக்கு வெளியே உடைந்த மேகப் பாறைகளி னிடையே பாதி நிலவு கூடவே வந்துகொண்டிருந்தது. முகத்தைத் துக்கி வைத்துக்கொண்டு தானும் கூட வருவ தால் அவளைத் தேற்ற முயன்றது. அதற்குத் தெரிந்த வழி அது:

எதிர் மூலையில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவளைத் தேற்ற அவன் முன்வரவில்லை. அவன் பார்வை எங்கேயோ வெறித்திருந்தது.

நெருப்புச் சுட்டுக் கன்றிப் போனதுபோல், கன்னத்தில் அந்த இடத்தை கை அவ்வப்போது தொட்டுத் தடவிப்

பார்த்துக் கொண்டிருந்தது. இ -குங்குமம்