பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 லா. ச. ராமாமிருதம்

இணை கிடையாது. சமையல் சாமான், மூட்டை முடிச் சுடன், குடும்பமே ரெட்டை மாட்டு வண்டியில், ஜல்ஜல்ஜல் மாட்டுக் கழுத்துச் சலங்கை (கேட்கிறதா?)-அஞ்சு மைல் இபாது இரண்டு மணி நேரமாவது ஆகும் கடகட கிடக்ட இாைடக் லொடிக் லொ-ட-க் மேடு பள்ளமா ரோடு,

كة حتسممن حسس في بيئي،

リrg?。

ஜாலி

v

سس:a Bé{}

சந்தளியாத்தா சன்னதி, ஒரு கோரி, அரசமரத்துப் பிள்ளையார். கோவில் பிள்ளையார், நாகப்ரதிஷ்டை, அப்புறம் மாடன் சிலை, வண்டிச்சக்கரம் மாதிரி முழி,

கையில் கத்தி, மைல் நீளம் மீசை, ஜாலி ஜாலி.

ఫ్ర

ξ*

திo

مبہمنی .

釜育

வழிய வழிய பூசணிக்காய்களோடு ஒரு ரெட்டை மாட்டு வண்டி யை நாங்கள் கடந்ததும், சொல்லி வெச்சாப் போல் ரேண்டு வண்டிக்கும் ரேஸ் வந்துடுத்து அவ்வளவு

سسس بتrgي

ஜல் ஜல்ஜலஜலஜல- (சலங்கை சத்தம் கேக்கறதா? அங்கே இல்லியே! ஆனால் அதுகளுக்கும் கொம்புலே பூண்) கடகடாகடடைகடகடகட கடா- வண்டியுள் எழுந்து நிற்க முடியாமல், உக்கார்ந்த நிலையிலேயே நாங்கள் குதிக் கிறோம். மண்டையோடு மண்டை டணால் டனால், அம்மா சிசிக்கிறாள் மடியில் அங்கச்சிப் பாப்பா வீறிட்டு அழறது. அப்பா சிரிப்பை அடக்கிக்கிறார். அப்பா சிரிக்கக் அப்பா ஹெட்மாஸ்டர் ஹைஹாய்! காத்தான் த சித்தத்துலே வாலை முறுக்கற முறுக்குலே அதுகள் சாணியைப் போட்டுண்டு குதிரை யாப் பறக் நாங்கள் தாண்டிட்டோம். குதுரகலம் தாங்க முடியில்லே. அந்த வண்டி பின்தங்கினது தங்கினதுதான். நாலஞ்சு பூசணிக்கா சரீஞ்சு ரோடில் உருண்டோடிப் போச்சு, எங்களுக்கென்ன ஆச்சு? அதோ ஒரு வளைவிலே வண்டி மறைஞ்சும்போச்சு.