பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌雷密 லா, ச. ராமாமிருதம்

அம்மாவின் வற்றல் குழம்பு வாசனை அறையிருட்டி விருந்து கூடத்தைத் துரக்கறது.

அறையிருட்டுத்தான் இடம் இக்கடம்தான். படுக்கை

~ s o 必 * : ఛి - யில், மார்மேல் இருட்டில் கரப்பான் பூச்சு பறககறது. கூரையில் பட்சிக் கூட்டில் குஞ்சுகள் அடிச்சுப் புடிச்சுண்டு குப்பையும் செத்தையும் உதிர்றது. முக்கல், முனகல் மொன மொணப்பு, புகார், இதெல்லாம் பெரியவாளுக்குத்

本 -> ro, , , * 3. * ఫి ( : :

தான். எங்களுக்குத் தெரியாது. சாப்பிட்டுப் படுத்தோமா, தூக்கம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஒவ் வொரு விழிப்பும் ஒரு புது உலகம், ஒரு புது கண்காகதி, முதல் எண்ணமே.--

ஒ; இது 'து

ஆமா, இதில் உங்கள் பாடு என்ன? கேக்கறேளா? கேக்காதீங்கோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஜாலி, பல் விளக்கப் புழக்கடைக்குப் போறேன். பின்கட்டுக் கூடத்தில் ஒரு காலை நீட்டி உக்காந்துண்டு படகாட்டம் பெரிசா ஒரு பாட்டி இரும்பு சொப்பு உரல்லே, இருப்பாணி பிலே வெற்றிலை இடிச்சுண்டிருக்கா.

என்னடா குழந்தை, நின்னு பாக்கறியா? பழக்கமாப் போச்சுடாக் கண்ணே, பல்லு போயும் பழக்கம் விடல்லே. ஒருநாளைக்கு நாலுவேளை,' சிரிக்கிறா. பொக்கை ாயோரம் எச்சில் வழியறது. தலைநரை-அலைநுரை பொங்கறது.

ஒரு மாமி, ஏணையில் குழந்தையைப் போட்டு ஆட்டிண்டிருக்கா. அது துாளியிலிருந்து தலையை வெளியே விட்டுண்டு என்னைப் பாக்கறது.

சனியனே தாங்கித் தொலையேன். தலைக்கு மேலே

  • *

வேலை கிடக்கு.