பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் 17 தி

அவள் படுவாளா? இல்லை, படமாட்டாளா? இல்லை. என்ன இல்லை இல்லை? தெரியல்லே. கிணறு தனி ஆயிடுத்து. எட்டிப் பாக்கறேன். உள்ளே வெய்யில் வந்திருக்கு. அதல பாதாளத்தில் தண்ணி தெரியுது. நிழலில் என் மூஞ்சிக்குப் பதில் அவள் முகம்- வந்துட்டியா?” திரும்பிப் பாக்கறேன். ஒருத்தருமில்லே. கீச் கீச் பச்சைக் கிளி கேலியில் மரத்தில் ஒரு கொத்து மாவிலை மறைச்சு மூடி ஒரு மாங்காய்.

எவ்வளவு சுலபமாயிருந்தேன். திடீர்னு எப்படி இத்தனை சிக்கலானேன்? பயமாயிருக்கு அழுகையை அடக்கிக்கிறேன்.

சாயங்காலம் மஞ்சள் வெய்யில் வேளைக்குக் கோயி லுக்குப் போகிறோம். இன்று சோமவாரம். சுவாமிக்கு மாவடி சேர்வைக் கவசம் பொருத்தியிருக்கு. தங்கக்கவசம். 呜站竺 அலங்காரத்தில் அம்பாள் லிங்கத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறாள். காஞ்சி புராண ஐதீகம், தத்வம், தாத்பர்யம், தேவரஹஸ்யம் எல்லாமே இந்த நிலைதான் (இந்த பாஷை இப்போதையது. ஆனால் ப்ரவசனம் அப்பவே கேட்டது)

தானே தன் கைகளால் பிடித்து வைத்த மணல் விங்கத்தைப் பேணி, தேவி செய்யும் தவத்தைச் சோதிக்க திருவுளம் பற்றி ஆண்டவன் ப்ரவாஹித்த கங்கா நதியாகப் ட்ெடது, லிங்கத்தை அழித்துவிடுமோ என்கிற பயத்தில் அம்பாள் லிங்கத்தைத் தழுவிக்கொண்ட தும், தன்மேல் ,மு.களின் குழைவில், பகவான் உடலும் التاسسته زوه) انه وي மனமும் அப்படியே நெகிழ்ந்து ○勝i_fr@rfrrf。""

புராணிகர் சொல்கையில் எனக்குக் கேலியாகவும், அசிங்கமாகவும் இருக்கும். சாமி கூடவா-?

ஆனால், இப்போக கர்ப்பக்ருஹ இருட்டில், இருளை மங்கல்ாகக் கலைத்துக் கொண்டிருக்கும் பெரிய குத்து விளக்குச் சுடரில் அந்தி அலங்காரம் உயிர்பெற்றுப் பிதுங்கி