பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி X 罩岛

數參 總

நிர்வாகம் பலே பேஷ்:
  • என்னைச் சொல்லி என்ன? நானா பண்றேன்? உங்கள் பெண்ணைக் கேளுங்கோ!'

“சீ.மெண்ணையே எப்போ இல்லையோ, மெழுகுவர்த்தி: பத்திப் பேசவே வழியில்லை. அம்மா பதிவிரதா சிரோமணி எப்படியேனும் வீட்டுள் வெளிச்சத்தை வரவழைக்கப்பார்."

அவள் உள்ளே போகையில், பின்னாலேயே கத்தினார். டார்ச் என்னவாச்சு?’

இந்த இருட்டிலே எங்கே தேடறது? கிடைச்சாலும் அலெல்’ இல்லை."

சஹத்தரி குடக்கல், குடும்பமே பவிஷே!’ செல்லாக் கோபம், வியர்த்தத்தில் உள்ளே அனை, பொங்கிற்று.

ஆமாம், இதுவரை காதுக்கு ஒரு சலசலப்புக்கூடக் கேக் கல்வியே! அதனால் சொன்னவா-அதுவும் ஒருத்தருக்கு ரெண்டுபேரா-பொய்யாயிடுவாளா? பெரி-இ-இ-சாமே! இங்கே வந்து இந்தப் பன்னிரண்டு வருஷங்களில் எத்தனை வீடு முளைச்சாச்சு இன்னுமா நாட்டுப்புறம் மாதிரி!'

ஆ ஞாபகம் வரது பின் வீட்டில் வாழும் பாம்பு இருக் காமே! பேச்சுவாக்கில் நரேஷ் எப்பவோ சொன்னான். எங்களுக்கு முன்னாலிருந்தே புத்து இருக்கு, நாங்கள் உங்களுக்கு முன்னாலிருந்தே இருக்கோம் அதனால் என்ன? நாங்கள் அது வழிக்குப் போறதில்லை. அதுவும் எங்கள் வழிக்கு வர தில்லை. நாங்களும் சம்சாரிகள்தான். இது வரைக்கும் நாகராஜ சுவாமி புண்யத்திலே இதுவரை நன்னாத்தானிருக்கோம்,

அவா சமாதானமாயிடலாம். பதினஞ்சு அடி தூரத்திலே பாம்பை வெச்சிண்டு சும்மா பார்த்துண்டிருக்க முடியுமா?