பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌發研 லா, ச. ராமாமிருதம்

எது? வந்தும், கரைமீது மோதி

ஒருநாள் அவர்கள் கூடத்தில் உடைத்திது.

துளசி அவள் குழந்தை கையைப் பிடித்துக்கொண்டிருந் தாள்.

போயிட்டு வரேன் அண்ணா!'

அவர் அவளைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. வெற்றிலைச் சுண்ணாம்புத் தடவிக்கொண்டு இருந்தார்.

பட்டுப்பட்டும், சொல்லச் சொல்லப் போறே சரி. ஆனால் மறுபடியும் இங்கே படியேறமாட்டாய் என்றே எதிர்பார்க்கிறேன்: எக்காரணத்தைக் கொண்டும்

எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. அந்த அமைதி, அந்த தோரணை, பொறுக்கியெடுத்த சொற்கள், ஊடே ஒரு Menoce.

பிள்ளை பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மாமி, பெண் பக்கம் நடந்தாள்.

அதற்கும் பிள்ளை முகம் நிமிரவில்லை,

零 $ 率

ஒருநாள் தற்செயலாய் மாமியை மார்க்கெட்டில் சந்தித்தேன்.

நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரக்கூடாதா? துளசியை ஆசிர்வாதம் பண்ணக் கூடாதா?’’

பதில் சொல்லத் தெரியாமல், அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். செளக்யம்தானே?' என்றேன்.

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். துளசி, வாழ ஆசைப் படுவது நியாயமில்லையா? ஆனால் ஸ்ேது ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டான்.'"