பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் 惠9莎

சூரியோதயம் கம்பீரமாய், அவகாசமாய்-குரியோ தயமா உலகத்துக்கே ஜானவாசமா? அவனே வானத்தின் வாயிலாகக் காட்டுகிறான். அந்தத் திசையிலிருந்து வரும் மாந்தர், தூரப் பார்வையோடு சேர்ந்த மனோல்லாசத்துக்கு அவன் வாயிலிருந்தே புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் சூரிய புத்திரர்கள், புத்திரிகள். விழா உடை வில், விழாக் களியில், பேசிச் சிரித்துக்கொண்டு வரு கின்றனர், போகின்றனர். எல்லாரும் ஒர் குடும்பம். ஒ , இன்று மாட்டுப் பொங்கல் அல்லோ?

ஏனோ, இன்று மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. இனித் தூக்கம் இல்லையெனத் தெளிந்துவிட்டது. தெரு விளக்கின் மெர்க்குரி வெளிச்சம், என் கிடக்கைக்கு எதிர்ச் கவரில் பட்டு, ஏதேதோ பிம்பங்கள் நிர்ணயிக்க முடியாத உருவங்களில் கோடுகளில் பிழம்புகளில் மிதந்தன, ஓடின, ஒளிந்தன. மாறின, மறைந்தன. மீண்டும் தோன்றின,

இயற்கையின் கெலிடாஸ்கோப் Modern artஐக் காட் டிலும் Modern art இனி உருவாகப்போகும் எண்ணத்தின் நிழல்கள்? அந்த ஜாலக்கின் குறுக்கே ஒர் எண்ணம்இல்லை. அதன் கிறுக்கல் மின்னல் வெட்டிற்று. இப்பவே, இப்படியே மேல்துண்டு, அரை வேட்டியோடு படியிறங்கி விட்டால் என்ன? கால்போன வழி-மனம் வகுக்கும் இசை அல்ல. கால் எங்கே தன் இச்சையில் இழுத்துச் செல்கிறதோ அவ்வழியே போய்க்கொண்டு.போய்க்கொண்டே, இன்று பூரா, அதாவது இரவு!படுக்கும் நேரம் வரை-கையில் ஒரு செல்லி கூடாது. பசி? அந்த Problem தானே தன்னைப் பி சித்துக்கொள்ள வேண்டியதுதான். அதெப்படியப்பா, வயிறு கேட்குமா? வயிறு வயிறு வயிறே உலகமே அதில் தானே இருக்கிறது. அம்மா வயிற்றிலிருந்து விழுகிறாய். வாழ்க்கையின் மறுபெயர் வயிறு ஈசுவரோ ரrது; சமஸ் இருதம் எல்லாம் இருக்கட்டும் உனக்குத் தெரிந்த ஸம்ஸ் கிருதமும் அவ்வளவுதானே! வயிற்றைக் கிள்ளும்பே