பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி X 兹莎

போக வேண்டாம்னா வேண்டாம். வயசாயிடுத்

துன்னா பிராம்மணனுக்கு இப்படியா பேதவிச்சுப் போகணும்?"

பதில் பேசவில்லை, கோபத்தை அடக்கிக்கொண்டார். படியை விட்டிறங்கி விட்டார். வயசான பிறகுதான் இவா ளுக்கு நாம் பிராம்மணனாறோமோ? இத்தனை நாளா இவாளுக்கு என்னவாயிருந்தோம்? எனக்கு வயசாயிடுத்து:

இவளுக்கு மட்டும் நின்ன இடத்திலேயே நின்னுடுத்தா?

." *

வளுக்கு சரியா பதிலுக்குப் பதில் பேசிண்டிருக்க முடியும, உண்மையான கரிசனமிருந்தால் இவளும் என்னோ வரட்டுமே!

o

மெல்லியதாய் மடிக் கொம்பைத் தவிர வீட்டில் தடி, கழி என்கிற தினுசில் ஏதுமில்லை ஊன்றிக்கொள்ளத் தடி வாங்கிக் கொடுக்க சேது தலைகீழாக நின்றான். மறுத்து விட்டார். வயதை ஒப்புக்கொள்ள மனம் ரோசம் பார்த்தது.

வாசற்படியைத் தாண்டுகையில், தாண்டித்தானே. ஆகனும்- பயம் இருக்கட்டும், அதுதான் எப்பவும் இருக் கிறதே!- ஆபத்தின் விளம்பில் இரத்தோட்டத்துக்கு ஒரு தனி சுறுசுறுப்பு வந்துவிடுகிறது. அங்கே நேரத்தின் தத்தளிப்பில் ஒரு த்ரில். இப்போ என்ன வேனுமானாலும் நேரலாம்- என்ன நேருமோ? எனும் கேள்வி நெஞ்சில் கொக்கி மாட்டி இழுக்கையில் ஒரு விரக்தி- அந்த விரக்தியி னாலேயே மனதுக்கு ஒரு ஆகாச விடுதலை.

ஒன்றும் நேரவில்லை. ஆனால் படி தாண்டினதுதான் தாமதம், நடையை வேகமாய்க் கட்டினார். பின் துரத்திக் கொண்டு வருகிறதோ?

வாசலில் உருவம் நிற்பது அடையாளமாகத் தெரிந்தது. சாமி சரணம், யாரது? மாமாவா, அடடா, வாங்கோ மாமா என்னமாமா இந்த இருட்டில்? ஒரு குரல் கொடுத் திருந்தால் வரமாட்டேனா?’’