பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் 爱夏建

இல்லை, இரவெல்லாம் அவளுக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கப் போகிறாயா?

அப்போதுதான் மனம் பூரா தெளிந்தது.

மீண்டும் தண்ணிரைக் கடந்து, கரையேறி மீண்டும் சாலையை அடைவதற்கும்,

இதுவரை நான் வந்த வழியை நோக்கி, எதிர் திக்கில், சக்திமிக்க ஒளி துலங்களைப் பாய்ச்சிய வண்ணம் இரண்டு

வெளிச்சங்கள் நெருங்குவதற்கும் சரியாயிருந்தது. ஹெட் லைட்டைப் பார்த்தால், லாரி போல் தோன்றுகிறது.

நிறுத்தக் கைகளைப் பலமாக வீசி ஆட்டுகிறேன். லாரி வேகம் குறைந்து, மெதுவிடத் தொடங்குகிறது! இ. -அமுதசுரபி