பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன் 33

தின்றுகொண்டிருந்தது...அவளுக்கு வயதாகிவிட்டது... தேற மாட்டோமென்று அவளுக்கும் தெரிந்துவிட்டது. அவ்வளவு தான். தான் போகுமுன், எனக்குக் கலியாணம் செய்து பார்க்க வேண்டுமென்று வீம்பு பிடிக்க ஆரம்பித்துவிட்டாள், கொஞ்ச நாட்களாகவே அவளுடைய மனதிலே ஊறிக் கொண்டிருந்த இவ்வெண்ணம், இப்பொழுது முற்றித் தீர் மானமாகிவிட்டது. எனக்குப் பெண்ணும் தேடவேண்டுமா? எங்கள் வீடு கொஞ்சம் பணக்கார வீடு. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அப்புறம் சொல்ல வேண்டுமா?-உன்னை முடித்து வைத்தார்கள்,

  • அம்மா காலையில் வார்த்தை சொன்னாள்- சாயந் திரம், நிச்சயதாம்பூலமாகி லக்னப் பத்திரிகையும் வாசித் தாகிவிட்டது.

அன்றிரவு வழக்கம்போல் கண்ணம்மா என்னைக் கூப்பிட்டாள். அச்சமயம், சந்திரன் வளர்பிறையிலிருந்த போதிலும், அந்தப் பன்னிரண்டு மணி வேளையிலே கும்மிருட்டுத்தான். கண்ணம்மாள் என்னை ஒடிவந்து அனைத்தபொழுது அவள் காதிற் குண்டலமும் மூக்குத்தி யும் பளிர் பளிர் என மின்னின. இன்று அவள் என்றுமில் லாப் பொலிவுடன் விளங்கினாள்,

இருவரும் கல்லின்மேல் உட்கார்ந்தோம். அவளது சைப் பிதற்றலெல்லாம் ஒருவாறு ஒய்ந்தபின், தோ <翠 நிந்: ஒருவாறு ஒயந்த ஏ. பேச்சுவாக்கில், வேற்று மனுஷ்யர்-நாலைந்து புருஷர் களும், இரண்டு மூன்று ஸ்திரிகளும்-இந்தப் பக்கமாய்ப் போனார்கள்-வேற்றார் என நினைக்கின்றேன் என்றாள்.

д2/ї .נש A) ஆம், எங்கள் வீட்டுப் புது சம்பந்தம்’ என்றேன். * அப்படி என்றால்?-?--

அவர்கள் பெண் வீட்டார்-எனக்கு இன்றைக்கு மூன்றாம் நாள் கலியாணம் என்றேன்.

பி.-3