பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 (; லா, ச. ராமாமிருதம்

வீட்டுக்கு வீடு கோர்ட்டுக்குப் போகிற மாதிரி ஒரு வியாஜ்ய மேனும் இருந்தால்தான்...பெருமை...அதுக்கொரு தள்ஜா வேஜுக்கட்டு-அதை அழகாப் பட்டுத்துணியில் சுற்றி, கோர்ட்டுக்கு அலைச்சல். வாயிதா வாங்கிக்கிட்டுப் போகப் போக சாrக்காரன் பாடு கொண்டாட்டம்:

15ாலு மைல், ஒற்றை மாட்டு வில் வண்டியில் லொடக் லொடக்... ஆனால் மாடு, ஜாதிக்கன்று: குதிரையா ஒடும். "...ர்ச்.ர்ர்ர்ர்ர்ர் டேப்! கோர்ட்டுக்கு எதிரே கோகுல் பவனில் நாஷ்டா ? ஐயரே, இன்னும் ஒரு வடையை சாம்பாரைத் தாராளமாத்தான் ஊத்தேன்...ஓ, முதலாளியே நீதானா? அதான் கஞ்சனாயிருக்கே! விடு ஐயா விடு, புளியாங்கொட்டை விழுதே, இது கூட கஷ்டமர்கிட்டே வசூல்தானே! உன் கையை விட்டு என்ன தட்டுக்கெட்டுப் போவுது? ஊத்து ஐயா! சாம்பாரிலே வெங்காயம்தானும் கானோம்: பருப்பும் இல்லே. என்னவோ இலை இலையா, புளித்தண்ணிலே உசிரைப் பிடிச்சுக்கிட்டு, உசிருக்கு நீஞ்கது. இதுக்கு சாம்பார்னு பேரு இல்வளவு சுகுர். மதுரை, நீயும் ஒரு வடை வச்சுக்க. சாம்பார் வடை நல்லா யிருக்குதய்யா வவுத்துக்கு வஞ்சனை செய்யாதே... நல்லா சாப்பிடு, இத்தனையும் பிரதிவாதிகிட்டத்தானே பில்: எப்படியானால் தமக்கென்ன?”

இத்தனைக்கும் முழங்காலுக்கு மேல்தான் கட்டை வேட்டி, சொக்காய் கிடையாது. சவுக்கம்தான், கைகட்டி, கஷ்கு முஷ்கு கட்டை உடம்பு. கெட்டித் தொந்தியில் விண்’னுனு தேங்காய் உடையும். மெய்சாrதி, பொய் சாr. ககதிக்காரனுக்கு சாr !

யாரு குப்புசாமிப் பிள்ளை யா? ஐயையோ குரங்கு நியாயம்னு முன்னாலேயே ஏன்ய்யா சொல்லல்லே? அந்தத் தரப்புலே அந்த ஆள்னா, அப்புறம் அப்பீலேயில்லே. உன் கப்பலை அடகுவெச்சு அப்பீல் பண்ணினாலும் நீதான்