பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதட்டைப் பிதுக்கினார்.

இன்னுமா செய்யல்லே, வாங்க செய்யலாம்.' மறுபடியும் உதட்டைப் பிதுக்கினார்.

க. நான் செய்யறேன். மம்மி செய்யறதைப் பார்த்திருக் தேன், ’

.*

சமையலறைக்குப் போனதும் ஒரு ஸஸ்பன்ஸ் என்றான்.

சிரித்துக்கொண்டே புத்தகப் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தான். மஸ்ால் வடையின் கம் அறையைத் தூக்கிற்று குட்டி குட்டியா, பத்துப் பைலா அகலத்தில், பசி வயிற்றைக் கிள்ளுவதும் அப்போத்தான் தெரிந்தது.

ஆவலுடன் பையன், வாயில் திணித்துக்கொண்டே, இங்கேதான் சந்துலே வீட்டிலேயே சூடா செய்யறாங்க. இப்ப நம்ம டீ செய்யலாமா?’’

'ஏன், அவள்தான் வரட்டுமே!’’

மம்மி விர ரொம்ப லேட் ஆவும். காலையிலிருந்து நீங்களும் ஒண்ணும் சாப்பிடல்லே, பசிக்கல்லியா? நிங்களுக்கு டி வேணாமா? எனக்கு வேணுமே?”

ஆற்றில் அடித்துக்கொண்டு போறவனுக்கு கரை யோரம் புல்பிடி, அவன் தலை அடவிக்குள் கையை நுழைத்து மயிரை உலுக்கினார். உள்ளே அலை பொங்கியது இத்தனைக்கும் இதற்குமுன் இவனைப் பார்த்ததில்லே. இப்படி அடியோடு : டம் புரள ஆச்சரியம் என்ன பய-ம்-ம்-மா இருந்தது.

என்ன தாத்தா, என் கண், மூக்கு, வாய், மூஞ்சி மேலே விரலாட்டே எளுதறே?’ சிரித்தான். பொம்மை. வரையறீங்களா?' ' -