பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常爵 வா. ச. ராமாமிருதம்

ஏன் gr季安r?"" வெக்கம். பெரியவங்களுக்கு மரியாதை." பேசினா respect குறைஞ்சுடுமா? நீங்க இப்படி சொல் நீங்க. போன மாஸ்ம், சித்திக்கு- அதான் மம்மின் விஸ்டருக்கு மாரியேஜ் நடந்திச்சு. ரிஸெப்ஷன்போது அவங்க பாட்டுக்கு சோபாவுலே பேசி சிரிச்சுட்டுத்தானிருந் தாங்க, யாரும் கண்டுக்கல்வியே!”

கிழவர் முறுவலித்தார். இது உங்கள் காலம்.”

அப்படி காலம் தனித்தனியா ஆயிடுமா?’’ * சரி விடு அதை.”

சரி அப்பறம் என்ன ஆச்சி?" என்ன ஆச்சு, ஒண்ணும் ஆகல்லே, பெரியவா, பக்கத்து வீட்டு மனுஷா யார் வந்தாலும் எழுந்து நிக்கணும். பேசக்கூடாது. தோப்புக்கரணம் போட்டே கால் விட்டுப் போயிடும்.’’

• • Ljfrau tb, I am sorry £5m'Â 3;rr,

அப்படி இப்படி இங்கேயும் அங்கேயுமா மூணு வருஷம் ஆச்சு, பிறந்த வீட்டுக்கு அழைச்சிண்டு போயிட்டா. அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தாள்.'

பையன் காத்திருந்தான் கிழவர் வேறு நினைவில் ஆழ்ந்துவிட்டார்.

சொக்காய், பாவாடை போய், இப்போது பாவாடை தாவணியில் அவளிடம் ஏதேதோ புதுப்புது அழகுகள் பெருகி யிருந்தன, திடீரென பெரும் வித்யாசமாயிட்டா. அவள் தான்; ஆனால் அவளுமில்லை நெற்றியில் ஒரு சவால் வீசிற்று. காதண்டை வரை, விழியோரங்களில் கத்திப் பிடி -ರ್ನ್ದಣ தண்மையை ஏதோ ஒரு தினுசில் நீட்டித் திருகித் தி ட் டி யி ரு ந் த து. விழிகளில் வாள்கள் மின்னின. விஜயாம்பிகே.