பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔器 லா ச ராமாமிருதம்

அன்றொரு நாள் இரவு அவருக்குக் ಹ್ರಸ್ತ್ರ சொருதிய சமயம், பையன் நேரே வந்து அவர் மார்பின் மேல் துவண்டு விழுந்ததும் திடுக்கென்ற முழு விழிப்பில் பதறிப்டோனார்.

  • என்னடா கண்ணா? இதுமாதிரி செல்லச் சொல் அவருக்கு வந்ததில்லை (பாட்டன் சொத்து இதுவரை

உள்ளேயே புதைந்திருக்கும் போலும்!)

பதிலுக்கு லொக்கு லொக்கு மார்பு மட்டும் கொதித்து

முகம் ஷேர்த்துக் கொட்டியது.

விகள் குழந்தையைப் பிழிஞ்சு எடுத்திருக்கா.

அவனோடு பேச்சுக் கொடுக்க வாய்க்கவில்லை. இருமல் குமுறிக் குமுங்கி, அமுங்கி ஒருவழியாக மூச்சு சீர்பட்டதும் துக்கத்தில் ஆழ்ந்துபோனான். மார்பில் மூச்சின் மிதப் பைக் கவனித்தபடி, அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார். கோஞ்சதாளாலே பையனை அவரிடம் படுக்க விடுவ தில்லை. பரீகை நெருங்கிப் போச்சாம். மலை மாதிரிப் பாடம் கிடக்குது, பையன் கவனிக்கமாட்டேன்கறான். முன்னெல் லாம் இப்படி இருந்ததில்லை."

தொட்டார். கன்னம் பூப்போல அசல் சொக்காய்ப் பாவாடை வி.ஜி. முதல் முதலாய் வீட்டுள் அடியெடுத்து வெச்ச வீஜி.

விஜி கனவில் வரவேயில்லை. பேரன்தான் கண்கூடா இருக்கானே என்கிற எண்ணமோ என்னவோ?

கார்த்திக்: '

இ;ன் இர் எழுப்பிவிட்டதே அந்தக் கணிர்தான்.

கண்ணைத் திறந்தால், கிங்கரி நிக்கறா பின்னாலேயே

இன்னிக்கு குழந்தை எழுந்திருக்கிற நிலையில் இல்லை. பித்த நாடி குதிரைக் கணக்கிலே பாயறது.'