பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவும் உடனேயே வந்துவிட்டது.

கார்த்திக்: '

நிமிஷமாக வதங்கித் தள்ளாடித் தள்ளாடி மேலே போனான். கால்கள் இழுத்துச் சென்றன. கிழவர் மாடி கபடியில் காத் திருந்தார். உடனேயே அடி-படபடஉடனேயே அலறல்.

இனிமே மாட்டேன் டாடி-இல்லே மம்மி-இல்லே

8–7 to .

ஒரு பாடத்துக்கா குழந்தையைக் கொலை பண்ணு கிறார்கள் பாவிகள்: சீற்றம் பொங்கிற்று. திடுதிடுமென மேலே ஓடினார். மாறிமாறி இருவரும் மொத்த பையன் இடையில் மாட்டிக்கொண்டிருந்தான். ஒடி அவனைப் பொத்திக்கொண்டார். அவர்மேல் ஒரு அடி விழுந்தது. வேணுமென்றல்ல. அடி வேகம்.

Stop it' அவர் குரல் க்றீச்"சிட்டது. அப்பத்தான் அடங்கினார்கள். அவனுக்கு மூச்சு இரைத்தது.

சீறின.ார், 'மிருகங்களா!” 'Look at that கோபம் வந்தால் ஐயா இங்கிலீஷில் தான் கொப்புளிப்பார்.

அவன் விரல் சுட்டிய வழி, சுவரில் பென்சிலில், ஒரு கிறுக்கல், வட்டமாய், முறுக்கு தினுசில், கலியான

சைவில்,"

அவருக்குச் சிரிக்க நேரமில்லே. பையன் மடே"ரென்று கீழே விழுந்துவிட்டான்.

இந்தப் புத்தி இவனுக்கு வந்ததே உங்களால்தான். சீறினான். நீங்க வந்திங்க, பையன் ரொம்ப Spoi ஆயிட்டான். ஹனி, இனி இவங்க ரெண்டுபேரையும் ஒண்ணு சேர்க்காதே. அப்புறம் நான் ரொம்பக் கெட்டவனா கயிடுவேன்.'