பக்கம்:எப்படி உருப்படும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 9

 கதையில் வனதேவதைகளின் அ வ சி ய ம் ஏற்பட்ட தல்லவா ஆசிரமத்தைப் பிரிந்து போகும் சகுந்தலையை வழியனுப்ப நீர்மோகினி, கிலமோகினி, மரமோகினிகள் ஸ்விம்மிங் டிரஸ் அணிந்து நீட்டி தெளித்து வந்தன வாம்! என்: டைரக்டருக்கு வேண்டிய மூன்று ஆங் கிலோ இந்தியப் பெண்களுக்கு சான்ஸ் கொடுப் பதற்காக !
"கன்னிகா' வில் சர்ப்ப நாட்டியம் ஆடுகிருளே, அவள் வித்தையைப் படத்தில் புகுத்த கதையில் ஒட்டு வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது !
 இது போல் எவ்வளவோ! படமுதலாளிகள் அல் லது டைரக்டர்களின் அன்பையோ, அபிமானத்தையோ பெற்ற விட்டவர்களுக்கு இடமளிக்கவும் க ற் பனை க்

கோளாறுகள் தலைகாட்டும் !

                     4.
  மடத்தனத்தின் அவதாரங்களான பணமூட்டை'கள் ......படுபாடாவதிக் கதைகள்-இவற்றுக்குச் சரியான துணையாகத் திகழும் டம்பாச்சாரி டைரக்டர்கள் கதாசிரியர்கள் டெக்னீஷியச்கள் இவர்களுக்கு ஏற்ற கடிக சிகாமணிகள் ! - இந்த கும் பல்களை நம்பி வாழ்கிறது - வாழவேண்டியிருக்கிறது-சினிமா. 
  திறமை வேண்டும் என்பதில்லை. வெளிச்சம்போட்டு அலையத் தெரியவேண்டும், பணம் போட்டவரின் நல் லெண்ணத்தை எந்த வகையிலும் சம்பாரிக்கத் தயாராக இருக்கவேண்டும் l-முன்னேறிவிடலாம் !
      2