பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிக்கும் தியேட்டர்களை 50 வருஷங்களாக ஆக்ரமித்துக் கொண்டான். இவன் அதிகமாக எழுதினான். ஆனால், குறைவாக பணம் கிடைத்தது. இது பற்றி நண்பா ! என் திறமையை நினைத்து கைதட்டும் ஜனங்களுக்கு, என் குடலில் இருந்து வரும் பட்டினி தெரியாமல் இருக்கிறது!’ என்று இப்படி தன் நண்பன் ஒருவனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். - :

சில காலத்துக்குப் பிறகு இவஸ்கி தியேட்டருக்கு நாடகம் எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மகா இலக்கியங்கள் எழுத நிச்சயப்படுத் தினான் உட்கார்ந்து நான்கு ஆண்டுகள் எழுதினான். ஓயாமல் எழுதினான். காலங்களை நிச்சயப்படுத்தும் ஆறு நாடகங்களை தேசத்துக்குத் தந்தான். வாயாடியை வழிக் குக் கொண்டு வருதல் என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ரஷ்ய வார்த்தையில்,எழுதி வைத்தான்.

  • எனக்கு அதிகமாக தன் னம்பிக்கையை உண்டாக்கி வரும் பருவம் வயோதிகம் தான். சாவைப் பற்றி நான் அதிகம் நினைத்திருக்கிறேன். அடிக்கடியும் நினைத்திருக்கிறேன். ஆனால், ஒரு தடவை கூட அதற்காக பயந்ததே கிடையாது!’ என்று தன் குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறான். -

r - . இவஸ்கி தன் அந்திம காலத் தில் 'சண்டை வீரன் ' ,'மேரி ஸ்டுவர்ட் 'என்ற நாடகங் களை எழுதினான். எழுதி, முதலில் மக்களின் மனதை யும், இரண்டாவதாக இலக்கியத்தையும் ஜெயித்து விட்டான். -

- 1823-ல் பிறந்து இதுவரை யில் இருந்துகொண்டே வந்த இவஸ்கி, 1886-ஆம் வருஷம் ஜூன் மாதம் 2-ந் தேதி இறந்து போனன். . . . . . . . . . . - இவன் எழுதிய நாடகங்: களிலே நம்ப முடிந்த தகவல் இருக்கும் , யாரையும்,