பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜெயிக்கும் புதிய நினைவுகள் இருக்கும் ; வார்த்தையில் தற்பெருமை இருக்கும். ஆனால், இவஸ்கி அப்படிப்பட்டவன் அல்ல ! இவஸ்கி அதிகமாக பேச மாட்டான். சொல்லுவதைச் செய்யாமல் தோற்றதாகவும் தெரியவில்லை. தன்னைப் பற்றி இவன் சரியாகச் சொல்லு வான். இது பிறருக்குத் தற்பெருமை; ஆனால் இவனுக்கு

சரியான விமர்சனம்.

சாவு மட்டும் அவன் உயி ருக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருந்தால் ரஷ்ய வார்த்தைகளுக்கு ஒரு புதிய அகராதி கிடைத்திருக் கும் ; இன்னும் கொஞ்சம் புதிய ஞாபகங்கள் உலகத்துக் கும் தெரிந்திருக்கும்! -

14 எப்போதும் இருப்பவர்கள்