பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 19 இரகசியச் சுற்றறிக்கை அன்புள்ள ஜுர்ர்களுக்கு, எஸ்டரெஸி கைது செய்யப்பட்டிருக்கின், ருன். நாளை உங்கள் முன்பாக விசாரணை நடை." பெறும். அவனே எப்படியாகிலும் தப்பித்துவிட வேண்டியது நம் அனைவருடைய கடமை என் பதை நான் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் அவனே மடக்கிப் பல கேள்விகள் கேட்டால் உண்மையை உரைத்துத் தண்டனக்குள்ளாகி விடுவான். ஆகவே அவன் விஷயத்தில் நீங். கள் அதிக வேகமாகச் செல்லாமல் சைகை. யாக இருந்துவிட் வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். தங்கள், தலைமை நிலையம் மான்ஷியர் மெலின், பாரிஸ் பிரதம மந்திரி, பிரான்ஸ். இப்படி ஒரு பொறுப்பு வாய்ந்த பிரதம மந்திரியே ஒரு இரகசியச் சுற்றறிக்கையை விட்டு அவன் வழக்கில் அக்கரை செலுத்தாமல் அலட்சியமாக இருந்துவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கின்ருர் நாட் டின் பிரதமர் அவர். அவர் வேண்டுகோள நிராகரிக் கும் துணிவு வருமா ஜூரர்களுக்கு? ஆகவே எஸ்டரெஸியை விசாரிக்கும்போது அலட்சியமாக இருந்துவிட்ட்ார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/20&oldid=759907" இலிருந்து மீள்விக்கப்பட்டது