பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்நரசு 5g கடுங்காவல். இப்படி மனத்துக்குள் சொல்விக்கெர்ண்டே - திரும்பும்போது எதிரில் செலானே நிற்கிருன்: செஸர்னே : ஜோலா எல்லா ஏற்பாடுகளும் செய்து .. விட்டேன். - - ஜோலா: Tr? ೯TT&Tಕಿ சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லவா? - - செஸானே : சே, சே. நீ வெளியேற். ஜோலா: நர் ை ೧೯೯uTGಣT : ೨ றகு நான? ஜோலா: கோழைத்தனம். செலானே : எதுகோழைத்தனம்? உன் கேள்விகளுக். கெல்லாம் தக்க விடையளிக்க முடியாமல் பய்ந்து உன்னைச் சிறையிலே தள்ளிவிட்ட்ார்களே அது கோழைத்தனமா? அல்லது கொடுத்த தண்ட னயை விரத்தோடு ஏற்றுச் சிறைக்குள், நுழைந்து விட்டாயே அது கோழைத்தனமா? எது கோழைத் தனம்? *. w . . ༔ ༈ན་བ་. ༥. ཨོཾ་ s - ஜோலா சரி, விரத்தோடு உள்ளே வந்த நான் வெளி யேற வேண்டுமென்கிருயே அதை எந்த அகராதி யிலே சேர்ப்பது ? - செலானே; உன்னமாத்திரம் கர்ப்பாற்றிக் கொள்ள் நான் உன்ன்ே வெளியேறும்படி சொல்லவில்லையே. நீ எடுத்த காரியத்தை அரைகுறையாக விட்டுவிட்டு இங்குவந்துவிட்ட்ாயே அதற்காக...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/60&oldid=759951" இலிருந்து மீள்விக்கப்பட்டது