பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 67 கள். ஏன் பயப்படவேண்டும். நியாய்த்தைத் தேட வேண்டுமென்ற கவலை அவர்க்ளுக்கு இருந்திருந்தால் அறவழி நின்று என் வேண்டுகோளப் பரிசோதித்திருப் பார்கள். அதுவல்லவே அவர்கள் நோக்கம் எய்படியும். டிரைபஸைப் பழிதீர்ப்பதின்மூலம் யூதவகுய்ய்ை ஒழித்துக் கட்டவேண்டுமென்ற ஒரே நோக்கத்தால் இருப்பவர் களுக்கு எப்படி இவைகளைப் பரிசீலிக்க மனம் வரும். பிரான்சு நாட்டு மக்கள் இதைக் கேட்க மறுத்தால் வெளிநாடுகள் கண்டிப்பாகக் கேட்டேதிரும். இவைகள் ள்ல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கின்றதுசர்க்கார். அதையும் கடைசியாகச் சொல்லி விடுகின்றேன். வஞ்சகன் , எஸ்டரெஸியால் ஜெர்மன் இராணுவ முகாமுக்கு டிரைபஸ் போட்டதாகப் பொய்க்கையெழுத்திட்டு அனுப்பப்பட்டக் கடிதத்தைத் திரும்பிப் பெறலாம் என் வாய்திறந்துகொண்டிருந்தான். ஆனல் அந்தத் திமிர் பிடித்த ஜெர்மன் இராணுவத் தலைவர்கள் அவைகளைக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்கள். <YGDS (C.I.D.) S.82.12. S)6UT&T QG&GRÉT D. Statistics-sv வேலைபார்த்து வந்த மேடம் பாஸ்டியன், என்பவள் அந்தக் கடிதங்களைக் கண்டுபிடித்தாள். இந்தக் கடிதங்.: களையும், கடிதங்களின் உண்மையையும் என்னிடம்கூற: வேண்டுமென்று கர்னல் பிக்காட் என்பவன் வந்தபோது என்னிடந்தான் அவன் வருகின்ருன் என்று சந்தேகப் பட்ட எதிரிகள் அவனே வழிமறித்து மீண்டும் பட்டா ளத்துக்கழைத்துக்கொண்டு போய், அவன் இங்கிருந் தால் ஆபத்தென்று கருதி, அவனைச் சில ப்ட்டாளங் களோடு ஒரு அபாயமானப் போர்முனேக்கு அனுப்பி விட்டார்கள். ஆல்ை அவன் வெகு சாமர்த்தியமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/68&oldid=759959" இலிருந்து மீள்விக்கப்பட்டது