பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எமிலி ஜோலா உயர்தர இராணுவத் தலைவன் திடீரென எங்கேயோ மாற்றப்பட்டதன் காரணங்கள், அவ்வளவும் பரிசீலிக் கப்பட்டன. ". ・二 , . - உண்மையான குற்றவாளி எஸ்டெரெஸி மறுபடியும் கூண்டில் நிறுத்தப்பட்டான். அவன் செய்யும் அக்ரமங் கள் எல்லாவற்றிலும் துணை நின்ற ஹென்றி தற்கொலை செய்து .ெ க | ண் டா ன். விசாரணைகிடையிலேயே எஸ்டரெஸி நாட்டைவிட்டு ஓடிவிட்டான். பொய் வழக்கை ஜோடித்து நிரபராதி டிரைபஸ், தண்டனேயடை வதற்குக் காரணமாயிருந்த இராணுவ வழக்கறிஞன் டார்ட் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். டிரைப்ஸ் குற்றமற்றவன் என்ற தீர்ப்பு 1906-ல் கிடைக்கிறது. நீதி வெளிவந்துவிட்டது. நெடுமூச்சு விடுகின்றனர் மக்கள். - - இடையில் எளியோர் வாழ்க்கையை எழுத்து மூலம் நாட்டுக்கு இடித்துக் கூறவேண்டுமென்று நினைத்த ஜோலா சுமார் 30 ஆண்டுகளில் இருபது நூல்களே வெளியிட்டார். வாழ்க்கைப் பகுதிகளேத் தனித் தனிக் கூருக்கி ஒவ். வொரு பகுதிக்கும் தனித் தனி நூல் எழுதியிருக்கின்ருர். பணத்துக்காகச் செய்யப்படும் மோசடிகளைப்பற்றி எழுதி யிருக்கின்ருர். குடியைப்பற்றி எழுதியிருக்கின்ருர், அது 1877-ல் வெளிவந்தது. 1830-ல் வாழ்க்கையில் வழுக்கி விழுந்த மங்கை, நாணு ' வைப்பற்றி எழுதிய நூல் வெளி, வந்தது. புகை வண்டிகளைப்பற்றி எழுதப்பட்ட நூல், ' லாபெட்டே ஹூமன்னே சுரங்கங்களின் இருண்ட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டப்படுவதும், தொழிலாளிகள் துயரங்கள், அவர்களுடைய சிதைந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/79&oldid=759971" இலிருந்து மீள்விக்கப்பட்டது