பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரச் 7 திக்கற்றவன், தீவிலே வாடுகிருன். இந்தத் தியர்கள் தேசத் தலைவர்க்ளெனத் திகழ்கின்றனர். இந்த அஞ்தைக்காக் வாதிட யாருமில்லை, மனவி பாரி ஸிலே அழுதுகொண்டிருக்கின்ருள். கணவன் துடலிலே' கதறிக் கொண்டிருக்கிருன். அதிகாரவர்க்கம் அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்கின்றது. நண்பர்கர்த்துறி னர். அவன் இராணுவத் தலைவனுக இருந்த்ர்ேது, அவனிடம் வேலைபார்த்த போர்வீரர்கள் எல்லாம் அவ னுடைய துய் உள்ளத்துக்காகத் துக்கப்பட்டுக்கொண் டிருந்தனர். ஆல்ை அவன் பொருட்டு போரிட ஒரு மாவீரன் தோன்றவில்லை. அவனுக்காகப் போரிட் வேண்டுமென்ருல் பலம் பொருந்திய பிரெஞ்சு சர்க்காரு டன் போர் என்று பொருள். வஞ்சனேயில் கைதேர்ந்தவர் களுட்ன், புன்னகைப் புலிகளுடன், நயவஞ்சக நரி களுடன் போர் தொடுக்க வேண்டும்; இராணுவ வர்க்கத் தின் தலைவாசலிலேயே போர்முரசு கொட்ட வேண்டு மென்று பொருள். . . " • 2 - இணையில்லாத வீரம், ஏழைக்காக எதையும் சகித்துக் கொள்ளும் துணிவு, நீள்வையமே எதிர்த்தாலும் அஞ் சாமல் நீதிக்காகப் போராடும் பண்பு இவை வேண்டும். செல்வர்கள். தமது சிறு விரலையும் தூக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதுவாவ்ேலே?"மான்விழி, மதுரமொழி, மதுக்கோப்பை, ஆடும் பாதம், ஆன்ந்தக் கீதம் இவை களே ரசித்து லயித்துப் போயிருக்கும் அந்தச் செருக்கர் களுக்கு இந்த டிரைப்ஸின் விஷயமாகப் போரிடுவதா மேலும் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கின்றன். நீதிப்படி தண்டிக்கப்படவில்லை. நீதிப்படி தண்டிக்க்பட் டிருந்தால் அதை நினைத்துப் பார்க்க வேண்டிய வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/8&oldid=759972" இலிருந்து மீள்விக்கப்பட்டது