பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பி. சிற்றரசு 7g வாழ்வைச் சித்தரிப்பதுமான உண்மைகளை ஏந்தி வெளி வந்த நூல்; ஜெர்மினல்" முதலாளிகளின் மூர்க்கத் தனமான சுரண்டல் போக்கை வெட்டவெளிச்சமாக்கும் நூல் வார் ஜெந்த உலக வரலாற்றில் எழுந்த முதல் தொழிலாளர் அரசாங்கம், உள்நாட்டு முதலாளிக்ளா லும், பிரஷியப் பிரபுக்களாலும் நெரிக்கப்பட்டுத், தொழிலாளரின் ரத்தமும் ஏழையின் கண்ணிரும் சிந்தப் பட்ட 1870-ம் ஆண்டைப்பற்றிய, வீழ்ச்சி , மனத்தின் மூடநம்பிக்கைகளேத் தயைத்தாட்சண்ணியமில்லாமல் கண்டித்து வெளிவந்த சாவார்ட்ஸ் போன்ற பல நூல் கள்ே வெளியிட்டார். கடைசியில் நீதி என்ற நூலே எழு திக்கொண்டிருக்கும்போது கணப்புக்காகப் போடப்பட் டிருந்த புகையால் இருமிக்கொண்டிருந்தார். நீதியை இன்னும் எழுதிமுடிக்கவில்லே. ஒருவனுக்கு நீதி தேடித் தந்த பேணு, உலகுக்கு நீதியைத் தேடித்தர பரப்பரப் பாக போய்க்கொண்டிருக்கின்றது. புகை கப்பிக்கொண் டது. இருமல்-தாள முடியவில்லை. இருதயம் பலருக் க்ாக, ஒரு பராரிக்காக. பாரிஸ் நகருக்காக பிரெஞ்சு மண்ணுக்காக பரோபகார சிந்தைக்காக விடாமல் போராடிய இருதயம் ஒய்வெடுக்கப்போகிறது என்று யாருமே சந்தேகப்ப்டவில்லை. மேஜையிலமர்ந்து எழு "திக்கொண்டே இருந்தார். இருமினர், இருதயமும், யாருக்கும் அஞ்சாத பேணுவும், ஒன்ருக நின்றுவிட்டது. நாற்காலியில் இருந்தபடியே தலையைச் சாய்த்துவிட் டார். சாய இருந்த நாட்டைத் தன் தலே பலத்தால் காப்பாற்றிய தலைவன். - - ச்ெஸ்ானே எதோ பேசுவதற்காக உள்ளே வந்த - வன் தோழனின் மரணகோலத்தைக் கண்டான், மதும் போல் சாய்ந்தான். விழுந்த சத்தம் கேட்டு வேலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/80&oldid=759973" இலிருந்து மீள்விக்கப்பட்டது