பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எமிலி ஜோலா காரி ஓடிவந்தாள். ஜோலா மாண்டுவிட்டார். செலானே மாண்டவர்போலானர். சமாளித்து எழுந்து, இது எப் படி நடந்தது என்று வேலைக்காரியைச் செஸ்ானே கேட் கின்ருர், கணப்புப் போடும்படி சொன்னுர். அதன்படி செய்தேன். அவ்வளவுதான். முடிந்தது ஜோலாவின் சகாப்தம் என்று சிலர் சொல்கின்றனர். இன்னும் முடிய வில்லே என்கின்றன. உலக நிகழ்ச்சிகள். டிரைபஸ் விடுதலை எங்கேயோ துரத்தில் ஒரு கப்பல் தெரிகிறது, ஏதோ வியாபாரக் கப்பல் என்று நினேத்துக் கோண்டிருக் கின்றன். வரவரத் தான் இருக்கும் திவுநோக்கி வரு கிறது. பயப்படுகிருன் படைத் தலைவன் டிரைபஸ். இன்னும் என்ன இங்குகளைச் செய்யவருகின்ருர்களோ என்று அச்சத்தால் நிற்கிருன். ஒரு வேளே மரண தண் டனேயளிக்க வருகின்ருர்களோ, அப்படியானுல் நான் விடுதலையடைந்தேன். இனி யாருக்காகச் சிந்தித்து என்ன பயன்? முடியட்டும் துக்கம் இன்ருேடு இர்ந்தது என்ற தைரியம்கொள்கின்ருன், கப்பலும் சமீபத்து வந்துவிட்டது. சிலர் இரங்கி ஞர்கள். டிரைபஸ் எதிரில் நின் து ää - - கள். தன்னேக் கேலி செய்கின்ருர்கள் என்று முதலில் நினைத்தான். ஆணுல் அதற்கான் அறிகுறிகள் ஒன்றுமே அவர்கள் முகத்தில் காணப்படவில்ல். என்ன? என்று தல்ையால் கேட்டான் ? விடுதலே' என்றனர், இவ்வுல கத்திலிருந்தா ? என்ருன், இல்லே இந்தப் பயங்கரத் திவிலிருந்து, என்றனர். இதைவிட வேருேர் இவைக் கண்டுபிடித்தாய்விட்டதா? என்ருன் டிரைபஸ். இல்லை, தாயகம் திரும்பவேண்டும் என் ரனர் வந்தவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/81&oldid=759974" இலிருந்து மீள்விக்கப்பட்டது