பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 எமிலி ஜோலா ஆனுல் அவர் பிரெஞ்சு மொழி இலக்கிய ஆசிரியனுக மாத்திரமல்ல, அகில உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தை ஜோலா அடைந்து விட்டார். அந்த மாவீரன், சிறந்த இலக்கிய ஞானி, ஏழைகளின் நண்பன் எமிலி ஜோலாவின் காலடிகள் பிரெஞ்சு நாட்டின் கனங்கத்தைப் போக்குமாக ' என்று சொல்லி முடித் ர். அதற்குள் வந்து விட்டனர், டிரைபஸ், மேடம், 李 -T டிரைபஸ், மேத்யூ டிரைபஸ் மூவரும். ஜோலாவை நிரோடு காணமுடியவில்லே. கல்லறையைக் கண்டான். :ன்னர் சிந்தினுன் டிரைபஸ். அவன் கருத்தைக் கண் டான். கண்களைக் குளமாக்கிக் கொண்டான். அவ லுடைய கையெழுத்தைக் கண்டான். கண்களில் ஒத்திக்கொண்டான். பிறந்த சேயைத் தாய் தழுவு வதைப் போல் மார்புறத் தழுவிக்கொண்டான். பிரிந்த என் கணவனைப் பெற்றுத் தந்த பெருந் தகையே பிரிந்துவிட்டாயா,' எனப் பெருமூச்சு விட் டாள் மேடம் டிரைபஸ். விம்மின்ை, நெஞ்சடைத்து விட்டது. வார்த்தைகள் வெளிவர வழிவிடவில்லே துக்கம். நெடுமரம்போல் நின்று விட்டான் டிரைபஸ். சிங்கத்தின் ாையிகைப்பட்ட என் காதலனுக்காகப் டோராடி அவனே உயிரோடு மீட்டு எனக்களித்த உத்த மனே ! உன் உயிரும் போய்விட்டதா ? டிரையளின் உயிருக்காக உங்கள் உயிரைத் தானமாக்கி விட்2ரே ' எனக் குழந்தைபோல் அழுதாள். என் கொழுநன் உ.பிருக்காக ஓயாது உழைத்துழைத்து உயிர் நீத்த என் பிதாவே நீதித்தந்தையே! நிகரற்ற பேணு வீரனே ! இதோ என் காதலன் தன்நேரில்லாத வாள் வீரன்! தரணியைக் காத்த படைத் தலைவன் ! உங்கள் பேராற்ற வான் கரை சேர்க்கப்பட்ட அைைத ! உங்கள் அட்மை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/89&oldid=759982" இலிருந்து மீள்விக்கப்பட்டது