பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 89. என் ஆருயிர் நண்பன் உங்கள் பேணுவால் காப்பாற்றப் பட்ட பேதை ! உங்கள் மையால் அபிஷேகம் செய்யப் பட்ட மாசில்லாத வீரன் டிரைபஸ் வந்திருக்கின்றன். உங்கள் புனித வாயால் எவனேக் குற்றமற்றவன் என்று இந்த குவலயமறியச் சொன்னர்களோ, அந்தக் குற்றமற்றவன் வந்திருக்கின்ருன், வாயால் வாழ்த்துங் கள். தாயகத்தின் மானத்தைக் காப்பாற்றிய தனிப் பெருந் தலேவனே தரணி உன் எழுத்தைப் புகழ்கிறது. தைரியத்தை மெச்சுகிறது. விடா முயற்சியைப் போற்று கிறது. நீர் என் கண்ணிரை மதித்து எனக்களித்த பிச்சை இந்த டிரைபஸ். காலம் என் காதலனே என்னிடமிருந்து பிரித்துவிட்டது. கர்ம வீரளுகிய தாங்கள் கடுமையான போரிட்டு என் கணவனைப் பெற்றுத் தந்திர்கள். கைம் மாறு ஒன்றும் கருதாத கருணை வள்ளலே நீங்கள் அவன் முகத்தைப் பார்க்காமலே அவனுக்காகப் போரா டினர். இன்று அவன் உடல் மெலிந்திருக்கின்ருன். எனினும் அவன் மாசற்ற முகத்தைப் பாருங்கள். நாங்கள் எவ்வளவு கண்ணர் சிந்திலுைம் நீங்கள் சிந்: திய மைக்கு ஈடாகாதே! ஒரு குற்றமற்றவனுக்காகச் சிறையில் வாடினிர். சிறைக்கம்பிகளை உடைத்தெரிந்தும் என் தலைவனுக் காகப் போராடினர். வருங் காலம் எத்தனே நூற்ருண்டு களுக்குப் பின் ஒரு ஜோலாவைக் காணப்போகிறது ? சிறகடித்தோடும் காலத்தைத் கூண்டிலடைத்து கூண்டிலடைக்கப்பட்டிருந்த என் கணவனே மீட்டுத் தந்தீர். பிரெஞ்சு தாயகமே ! எங்கள் வருங்கால வாழ்வு மலராமல் போனலும் போகட்டும். மாசற்றவ்ன் என் தலைவன் என இந்த மன்பதைக்குக் காட்டிய, ஜோலா ஒருவனேப் பெற்றெடுத்த நீ உன்னே அறியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/90&oldid=759984" இலிருந்து மீள்விக்கப்பட்டது