பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O எமிலி ஜோலா ல் ல்வளவோ தவறுகளைச் செய்திருக்கிருய். எனினுட ஒரு ஜோலாவை ஈன்றெடுத்ததின் மூலம் உன் பாபங்க் ளெல்லாம் துடைக்கப்பட்டுப் புனிதமடைந்துவிட்டாய் வஞ்சனக் குளத்தில் நீந்தத்தெரியாமல் திணறிக் கொண்டிருந்த ஒரு நிர்ப்பாக்கியனுக்கு நீதி ஓடத்தை யளித்து அவனே உன் சேயென மதித்தாய். இது ஒன்றே போதும். என் கணவன் குற்றமற்றவன் என்று நான் சொன்னேன். நான் குற்றமற்றவன் என்று டிரைபஸ் சொன்னன். டிரைபஸ் குற்றமற்றவன் என்று ஜோலா சொன்னன். ஜோலா குற்றமற்றவன் என்று நீ சொல்ல இவ்வளவு நாள் பிடித்தது. எனினும் என் கணவன் குற்றமற்றவன் என்று சொன்ன ஜோலாவால் நீ குற்றமற்றவன் என்று நிருபிக்கப்பட்டிருக்கிருய். டிரைபஸ் ஒருவனுல் நீதி பெருமையடைகிறது ஜோலா ஒருவல்ை நீதி, நேர்மை, நாடு எல்லாம் பேருமையடைகிறது. அந்தப்புனித வானின் கல்லறை மேல் புகழெனும் பூக்கள் பூத்துக் குலுங்குவதாக, என்று "..ம் கண்ணிரால் அவனைக் கழுவினர். வாழ்க ஜோலாவின் பேணு ' (முற்றிற்று.) ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/91&oldid=759985" இலிருந்து மீள்விக்கப்பட்டது