பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அன்புடைய வாசகப்பெருமக்களுக்கு, பணிவான வணககம் காலஞ்சென்ற (எழிலிசை) ஏழிசை மன்னர் திரு எம் கே டி அவர்களின் வாழக்கை சரித்திரத்தைப் படித்துப் பார்த்தேன் உண்மையிலேயே இவர் தமிழ்த்திரைவானின் சரித்திர நாயகர்தான் ஏனெனில் அந்தப பழங்காலக கலைஞர்களிடையே தனிததன்மை வாய்நத ஒப்பற்ற திறனும், ஆற்றலும் பெற்றவர்கள்தான் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழ முடியும் அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த காலத்தில் தமிழ்மக்களின் ரசனையை தன் பக்கம் கவர்ந்து, தனக்கென ஓரிடத்தை திரையுலகில் வகிதது, மங்காப் புகழடைநது அமரரானவர் சரித்திர நாயகா தானே அதிலென்ன சந்தேகம் இருககமுடியும்' திரு எம கே டி அவர்களின் மூலம், எனக்கு இரடடிப்புப்பெருமை உண்டு ஒன்று அவருடைய ஆற்றலை நேரிடையாகக் கண்டும், அனுபவித்தும், அவருடன் பணியாற்றியது இரண்டாவதாக அவர் தோன்றிய அதே விஸ்வகர்மா குலத்தில நானும் தோன்றியது இந்த நூலின் ஆசிரியர் ஏழிசை மணனரைப் பற்றி கூறும்போது, தனிப்படடயாரையும் குறிப்பிட்டு மன வருத்தம் அடையாமலும், அதே சமயத்தில் பரவலாக தற்போது கலைஞர்கள் மீதுள்ள சின்னஞ்சிறு குறைகளைக் குத்திக்காட்டி, அநதக குறைகளின்றி தங்களைத் திருத்திக் கொள்ள பிற்காலக் கலைஞர்களுக்கு சரியான வழிகாட்டியாக இந்த நூலை அமைத்துள்ளார் இதேபோல் திரையுலகில் சாதனைபடைத்த மற்ற