பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 104 அகமதிப்பீடு அது நமக்குத் தேவைதானா? சொல்லுங்கள் தோழர்களே!

மாணவர்கள் :

கூடாது! கூடாது! சொற்கோ:

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் என்ற வரம்பை நாம் கடந்து விட்டோம்! எவ்வளவு நாட்களுக்குப் பொறுத்திருப்பது? பொறுத்தது போதும்!

மாணவர்கள் :

பொங்கி எழுவோம்! வினா :

பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிடிவாதம்!

மாணவர்கள் :

ஒழிக! தோகை:

மாணவர்கள் போராட்டம்!

மாணவர்கன் :

ஒங்குக! வஞ்சி:

நிறைவேற்று நிறைவேற்று! மாணவர்கள் :

மாணவர்கள் - கோரிக்கைகளை

நிறைவுேற்று!